ஏழை மக்களின் பசு’ என்றழைக்கப்படுவது?

30.பொருத்துக.
1)கிழக்கு பாளையம் -அ) பூலித்தேவர்
2)மேற்கு பாளையம் -ஆ) நாகலாபுரம்
3)ஒண்டிவீரன்-இ) சிங்கம்பட்டி
4) குயிலி-ஈ) எட்டயபுரம்
5) சிவசுப்பிரமணியனார்-உ) வேலு நாச்சியார்
A)43152
B )12345
C)53241
D)24351
31.தோல் தொழிற்சாலை இல்லாதது எது?
A ராணிப்பேட்டை
B ஆம்பூர்
C தர்மபுரி
D வாணியம்பாடி
32.திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களை இரண்டாக பிரிக்கும் மலை?
A பெருமாள் மலை
B பொதிகை மலை
C கல்வராயன் மலை
D ஜவ்வாது மலை
33.கூற்று: தாமிரம் (காப்பர்) மற்றும் வருணி (சிற்றோடை) என்பதிலிருந்து தாமிரபரணி என பெயர் பெற்றது.
காரணம் : தாமிரபரணி ஆறு செம்மண் துகள் காரணமாக செந்நிறத் தோற்றத்துடன் காணப்படுகிறது.
A கூற்று மற்றும் காரணம் சரி;மேலும் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கம்
B கூற்று மற்றும் காரணம் சரி;மேலும் காரணம் கூற்றிற்கு சரியான விளக்கமல்ல
C கூற்று சரி காரணம் தவறு
D கூற்று காரணம் இரண்டும் தவறு
34.சரியாக பொருந்துவதை தேர்ந்தெடு.
1)கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தி ஆகிறது.
2)மொத்த நீளம் 348 கிலோமீட்டர் ஆகும். இதில் 222 கி.மீ. தொலைவு தமிழ்நாட்டில் பாய்கிறது.
3)கூவத்தூருக்கு அருகே வங்காள விரிகுடாவில்
கலக்கிறது.
A கோமுகி
B செய்யாறு
C பாலாறு
D வெள்ளாறு
35.தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதியாக வும், இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாகவும்
உள்ளது?
A சின்னக்கல்லார்
B தேவிகுளம்
C கொல்லிமலை
D அகஸ்தியர் மலை
36.பொருத்துக.
1) ஊசுடு ஏரி-அ) காஞ்சிபுரம்
2) சக்கரக்கோட்டை ஏரி-ஆ)அரியலூர்
3) கரிக்கிளி-இ)இராமநாதபுரம்
4)காரைவெட்டி-ஈ) விழுப்புரம்
A ஈ இ அ ஆ
B இ ஆ ஈ அ
C ஆ அ இ ஈ
D அ ஈ ஆ இ
37.பொருத்துக.
1) மேகமலை-அ) திருநெல்வேலி
2) வளநாடு கருப்பு மான்கள்-ஆ) விருதுநகர்
3) மலை அணில்-இ) தேனி மற்றும் மதுரை
4) கங்கைகொண்டான் புள்ளிமான்-ஈ) தூத்துக்குடி
A அ ஆ ஈ இ
B ஆ இ அ ஈ
C இ ஈ ஆ அ
D ஈ அ இ ஆ
38.பொருத்துக.
1)வாழை மஞ்சள்-அ) சரளை மண்
2)பருத்தி,கம்பு, சோளம்-ஆ) கரிசல் மண்
3)நெல், கேழ்வரகு-இ) செம் மண்
4)இஞ்சி, மி்ளகு,தேயிலை-ஈ) வண்டல் மண்
A)இ அ ஈ ஆ
B )ஈ ஆ இ அ
C)அ இ ஆ ஈ
D)ஆ ஈ அ இ
39.
1)தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னுமிட த்தில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் தொடங்க ப்பட்டது.
2)இந்தியா, 2017
ஆம் ஆண்டை திணை பயிர்களின் தேசிய ஆண்டாக
அனுசரித்தது.
3) தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது தஞ்சாவூர்
4) தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கொள்ளு பயிர்கள் கூடுதலாக பயிரிடப்படுகின்றன.
தவறானது:
A)1
B)2
C)3
D)4
40.ஏழை மக்களின்
பசு’ என்றழைக்கப்படுவது?
A) செம்மறியாடு
B )வெள்ளாடு
C) ஆட்டுக்கிடா
D) மலையாடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.