பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் பயின்று வந்துள்ள அணி?

31. இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை
பயின்று வந்துள்ள அணி?
A. உவமை அணி
B. எடுத்துக்காட்டு உவமை அணி 😍
C. இல்பொருளுவமை அணி
D. பிறிது மொழிதலனி
32. நீதித் திருக்குறளை நெஞ்சார தம் வாழ்வில் ஓதித் தொழுது எழுக ஓர்ந்து
என்று பாடியவர்?
A. நாமக்கல் கவிஞர்
B. கவிமணி😍
C. பாரதியார்
D. பாரதி தாசன்
33. திருவள்ளுவரின் நினைவைப் போற்றும் வகையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது?
A. கன்னியாகுமரி
B. வேலூர்😍
C. காஞ்சிபுரம்
D. விழுப்புரம்
34. திருக்குறளை முதன்முதலில் யார் எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
A. பிரெஞ்சு -ஏரியல்
B. ஜெர்மனி -கிரவுல்
C. லத்தின் -வீரமாமுனிவர் 😍
D. ரஸ்யா -தால்சுதை
35. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளது?
A. 10😍
B. 8
C. 12
D. 14
36. உறை ஊற்றி ஊற்றி பார்த்தாலும் புளிக்காத பால் தந்தை தந்த தாய்ப்பால் முப்பால்!
யாருடைய கவிதை?
A. அறிவுமணி
B. கவிமணி
C. அறிவுமதி 😍
D. திருநாவுக்கரசு
37. பரிமேலழகர் உரையுடன் முதன்முதலாக திருக்குறளை பதிப்பித்தவர்?
A. ஞான பிரகாசம்
B. பாலசுப்ரமணியம்
C. ஜி யு போப்
D. ராமானுஜ கவிராயர் 😍
38. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்?
A. குன்றிமணி
B. நெருஞ்சி😍
C. குவளை
D. அனிச்சம்
39. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்
பயின்று வந்துள்ள அணி?
A. உருவக அணி
B. உவமை அணி
C. ஏகதேச உருவக அணி😍
D. நிரல் நிறை அணி
40. அல்லற் படுப்பதூஉம் இல் எவரோடு பழகினால்?
A. வாள்போல் பகைவர்
B. தீயினத்தர் 😍
C. மெய்ப்பொருள் காண்பவர்
D. அறிவுடையார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.