கட்டபொம்மனை சரணடைய கவரும் தகவலை தெரிவிக்க பானெர்மென் இராமலிங்கனார் என்பவரை அனுப்பி வைத்தார்.

1.கீழ்க்கண்ட கூற்றுகள் அது தவறான கூற்றை தேர்வு செய்க.
1) கட்டபொம்மனை சரணடைய கவரும் தகவலை தெரிவிக்க பானெர்மென் இராமலிங்கனார் என்பவரை அனுப்பி வைத்தார்.
2) கட்டபொம்மன் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்
3) வேலூர் கோட்டையின் புரட்சியை ஒழித்தவர் ஜில்லெஸ்பி ஆவார்
A)1 3
B)2 3
C)1 2
D)ஏதுமில்லை🚺✔️
2.தீரன் சின்னமலை யாருடைய இறப்பிற்கு பிறகு ஒரு கோட்டை எழுப்பி அவ்விடத்தை விட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இடம் ஓடாநிலை என்றழைக்கப்படுகிறது?
A) புலித்தேவர்
B)கோபால நாயக்கர் நாயக்கர்
C) திப்பு சுல்தான்
D) கட்டபொம்மன்
3.சரியான கூற்று காண்க:
1 ) உஷா மேத்தா என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறையாக செயல்படுத்தினார்.
2) கோபால நாயக்கர் பிரிட்டிஷ் படையினரால் 1801 வெற்றி கொள்ளப்பட்டார்
3) 1799 ல்நடைபெற்ற ஆங்கிலேய மைசூர் போரின் முடிவில் கோயம்புத்தூர் இணைக்கப்பட்டது
A) 1 2 சரி
B )2 சரி
C)1 3 சரி
D அனைத்தும்
4.பொருத்துக.
1 ) ராயல் இந்திய கடற்படை -அ) 16 ஆகஸ்ட் 1946
2) வேவல் திட்டம்-ஆ) 18 ஜூலை 1947
3) மவுண்ட்பேட்டன் திட்டம் செயல்வடிவம்-இ) செப்டம்பர் 1946
4) நேரடி நடவடிக்கை நாள் -ஈ)பிப்ரவரி1946
5) இடைகால அரசு-உ) 14 ஜூன் 1945
A)5 4 3 2 1
B) 4 5 2 1 3
C)5 4 2 1 3
D)4 5 1 2 3
5.கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டது
காரணம் : காந்தி இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி-இர்வின் ஒப்பந்தம் வழி செய்தது
A) கூற்று சரி காரணமும் சரி ஆனால் கூற்றுக்கான காரணம் சரியான விளக்கம் இல்லை
B ) கூற்று சரி காரணம் தவறு
C) கூற்று தவறு காரணம் சரியானது
D) கூற்று காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
6.பொருத்துக.
1)சென்னை வாசிகள் சங்கம்-அ) 1859
2)கிழக்கிந்திய அமைப்பு-ஆ) 1870
3)சென்னை மகாஜன சபை-இ) 1885
4)பூனா சர்வஜனிக் சபை-ஈ) 1866
5)பம்பாய் மாகாண சங்கம்-உ)1884
6)இண்டிகோ கிளர்ச்சி-ஊ)1852
A)645231
B)645321
C)123456
D)123546
7.தொழில்மயமாதலின்
முக்கியத்துவம்
1)உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும்
2)நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவு
3)நிலத்தின் இறுதிநிலை வேளாண் உற்பத்தித்
திறன் குறைந்து கொண்டே வருதல்.
4) முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தல்
தவறானது:
A) 1
B)2
C)3
D)4
8.தொழில்மயமாதல் ஒரு பொருளாதார
வளர்ச்சிக்கு என்னென்ன நன்மைகளைத்
தருகிறது? அதில் தவறானது:
1)உள்ளீடுகளை உருவாக்குதல்
2)சந்தையை நிறுவுதல்
3)உற்பத்தி அதிகரிப்பு
4)வேலைவாய்ப்பு அதிகரித்தல்
5)தொழில்நுட்ப மாற்றம்
6)பொருளாதார முன்னேற்றம்
A)1 2 4 5
B)2 3 5 6
C)1 2 4 6
D)ஏதுமில்லை
9.பொருத்துக.
1) ஐசிஎப்-அ)ஓசூர்
2) திருச்சி-ஆ) அசோக் லேலண்ட்
3) மகிழுந்து-இ) ரயில் பெட்டிகள்
4) இரும்பு எஃகு ஆலை-ஈ) பி எச் ஈ எல்
5) தொழில் தோட்டம்-உ) சேலம்
A)இஈஆஉஅ
B)உஇஈஅஆ
C)ஈஆஅஉஇ
D)ஆஉஅஇஈ
10.பொருத்துக.
1)TANSI:1965
2)TIDCO:1966
3)SIPCOT:1971
4)TANSIDCO:1970
தவறானது:
A)1
B)2
C)3
D)4

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.