விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப் பொருளை செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை?

61. கீழ்கண்ட எந்த நிகழ்ச்சி முளைக்கும் விதைகளில் நடைபெறவில்லை என்றால் இளம் நாற்றுக்கள் விதைகளில் இருந்து வெளியே வர இயலாது?
A. சவ்வூடு பரவல்
B. நீராவிப்போக்கு
C. ஆஸ்மாலிஸ்
D. உள்ளீர்த்தல்🌀
62. பகுப்படைவதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான குருத்தணுக்களை உற்பத்தி செய்யும் திறன் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. மாறுபாடு அடைதல்
B. சுய புதுப்பித்தல்🌀
C. சிறப்பு செல்கள்
D. புது குருத்தணுக்கள்
63. கீழ்க்கண்ட எந்த நோயை குணப்படுத்த நரம்பு குருத்தணுக்கள் பயன்படுத்தப்பட்டு சிதைவடைந்த அல்லது இழந்த நியூரான்களுக்கு பதிலாக பதிலீடு செய்யப்படுகின்றன?
A. அல்பினிசம்
B. ஹன்டிங்டன் கொரியா
C. சிபிலிஸ்
D. அல்சீமர்🌀
64.கொலம்பியா வடிநிலக் குள்ள முயல் அழியும் நிலையில் உள்ள விலங்கு என அறிவிக்கப்பட்ட ஆண்டு?
A. ஏப்ரல் 2003
B. ஜூன் 2004
C. ஜூலை 2007
D. மார்ச் 2003🌀
65.இளம் உயிரிகளை பிரசவிக்கும் விலங்குகள்?
A.ஓவிபேரஸ்
B.விவிபேரஸ்🌀
C.ஓவோவிவிபேரஸ்
D.அனைத்தும்
66. விருந்தோம்பியின் உடலில் ஒரு மயக்கப் பொருளை செலுத்துவதன் மூலம் இவை கடிப்பதை விருந்தோம்பிகள் உணர முடிவதில்லை?
A. அட்டை🌀
B. மண்புழு
C. கரப்பான் பூச்சி
D. பாசிகள்
67.காற்று மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவானது?
A.கிளைக்காலிசிஸ்🌀
B.கிரப்ஸ் சுழற்சி
C.எலக்ட்ரான் கடத்து சங்கிலி
D.பென்டோ பாஸ்பேட்
68.வண்ணக் கணிகம் என்று அழைக்கப்படுவது?
A.குளோரோபிளாஸ்ட்
B.பசுங்கணிகம்
C.லியூகோபிளாஸ்ட்
D.குரோமோபிளாஸ்ட்🌀
69.தாவர திசுவிற்கு உறுதித்தன்மை அளிப்பது?
A.பாரன்கைமா
B.குளோரன்கைமா
C.கோலன்கைமா
D.ஸ்கிளிரன்கைமா🌀
70.ரத்தம் மற்றும் காய்கறி சாறு போன்ற கரைகளை நீக்க இது சேர்க்கப்படுகிறது?
A.நொதிகள்🌀
B.சோடியம் சல்பேட்
C.சோடியம் பெர்போரேட்
D. சோடியம் சிலிகேட்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.