பல்பில்ஸ் முறையில் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?

11. பின்வரும் வாக்கியங்களை கவனிக்க.
I.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L) இரண்டும் ஓய்வு நிலையில் இருக்கும்போது
II.ஒலிமூலம்(S) மற்றும் கேட்குநர்(L)சம இடைவெளியில் நகரும்போது
III.ஒலிமூலமானது வட்டப்பாதையின் மையப்பகுதியில் அமைந்து கேட்குநர் வட்டப்பாதையில் நகரும்போது
மேற்கூறியவற்றில் எப்பொழுது டாப்ளர் விளைவு ஏற்படும்?
A.Iமற்றும் II
B.I மற்றும்III
C.இவை அனைத்தும்
D.எதுவுமில்லை🌀
12. கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொள்க.
I.இவ்வலைகள் இயற்கையாகவே குறுக்கலைகள்
II.அலைநீளம் 4×10⁻⁷ முதல் 7×10⁻⁷ வரை இருக்கும்.
பின்வருவனவற்றுள் மேற்காணும் கூற்றுகளுடன் தொடர்புடையது எது?
A. ஒலி அலைகள்
B. X கதிர்கள்
C. அகச்சிவப்புக் கதிர்
D கண்ணுறு ஒளி🌀
13. கீழ்க்கண்டவற்றுள் எது எத்தனாலிலிருந்து ஹைட்ரஜனைப் நீக்கம் செய்வதற்கு வினையூக்கியாக பயன்படுத்தப்படுகிறது?
A.சில்வர்
B.அலுமினியம்
C.தாமிரம்🌀
D.பிளாட்டினம்
14. கீழ்கண்ட எந்த சேர்மம் பழச்சாற்றின் மணமுடையது?
A.எத்தனால்
B.அசிட்டிக் அமிலம்
C.எத்தில் எத்தோனேட்🌀
D.சோடியம் ஹைட்ராக்சைடு
15. லெட் நைட்ரேட், பொட்டாசியம் அயோடைடுடன் வினைபுரிந்து கீழ்க்கண்ட எந்த வீழ்படிவை கொடுக்கின்றது?
A.வெண்மை நிற வீழ்படிவு
B.கருமைநிற வீழ்படிவு
C.மஞ்சள் நிற வீழ்படிவு🌀
D.சிவப்பு நிற வீழ்படிவு
16. பின்வரும் கூற்றுக்களை கவனிக்கவும்
கூற்று: இலைத்துளையானது மூடுவதும் திறப்பதும் காப்பு செல்களில் விறைபழுத்த மாறுபாடுகளால் நடைபெறுகிறது.
காரணம்: காப்பு செல்களில் நீர் வெளியேறுவதால் விறைப்படுத்தத்திற்கு உள்ளாகி இலைத்துளைகள் திறக்கின்றன. மேலும் காப்பு செல்களில் நீர் உட்புகுவதால் விறைப்பழுத்தம் குறைந்து இலைத்துளை மூடிக்கொள்கின்றன.
A. கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான விளக்கம் சரியாகும்
B. கூற்று மற்றும் காரணம் சரி கூற்றுக்கான சரியான காரணம் அல்ல
C. கூற்று சரி ஆனால் காரணம் தவறு🌀
D. கூற்று தவறு ஆனால் காரணம் சரி
17. வாஸ்குலார் கற்றையில் சைலத்திற்கு வெளிப்பக்கமும் உள்பக்கமும் காணப்படும் தாவரம் எது?
A.குகர்பிட்டா🌀
B.டிரசீனா
C. பெரணி தாவரம்
D.கஸ்குட்டா
18. இயற்கை ஆக்சினை தேர்ந்தெடு
A.இண்டோல்-3
B.இண்டோல்-3 புரோப்பியானிக் அமிலம்
C.நாப்தலின் அசிட்டிக் அமிலம்
D.பினைல் அசிட்டிக் அமிலம்🌀
19. கீழ்க்கண்டவற்றுள் எதனைப் பற்றி மரபியல் கலப்பில் புன்னட் கட்டம் தெளிவாக விளக்குகிறது?
A.ஜீனோடைப்🌀
B.பினோடைப்
C.இரண்டும்
D.எதுவும் இல்லை
20 பல்பில்ஸ் முறையில் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?
A.ஸ்ட்ராபெரி
B.அஸ்பராகஸ்
C.ரைசோபஸ்
D.கற்றாழை🌀

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.