நவீன இந்தியாவின் முதல் வெற்றிகரமான சுற்றுச்சூழல் இயக்கமாக கருதப்படுவது? A.சிப்கோ இயக்கம்

71) மூதுரை எழுதிய ஔவையார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?
அ) 9 நூற்றாண்டில்
ஆ)10 நூற்றாண்டில்
இ)12 நூற்றாண்டில்
ஈ)15 நூற்றாண்டில்
72. அதன் ஸ்மித்தின் 'தேசங்களின் செல்வங்களை பற்றிய ஓர் ஆய்வு' என்ற தனது நூலில்----------ஆதரித்தார்?
A. எதிர்மறை தாராளவாதம்
B. நேர்மறை தாராளவாதம்
C. சமகால தாராளவாதம்
D. புதிய தாராளவாதம்
73.ஐந்தாண்டு திட்டங்கள் எதனால் மாற்றப்பட்டன?
A.புதிய தாராளவாதம்
B.குறியீட்டு திட்டமிடல்
C.நிதி ஆயோக்
D.தனியார்மயமாதல்
74. 'தேசமும் தேசியவாதமும்' என்ற நூலை எழுதியவர்?
A.எட்வர்ட் பெர்ன்ஸ்டன்
B.ஜார்ஜ் பெர்னாட்ஷா
C.கிராம்சி
D.எர்னஸ்ட் கெல்னர்
75.எந்த ஆங்கிலேய பிரபுவின் ஆட்சியில் இல்பர்ட் என்றால் குழுவின் சட்ட உறுப்பினர் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினார்?
A.ரிப்பன் பிரபு
B.லிட்டன் பிரபு
C.கர்சன் பிரபு
D.ஹேஸ்டிங்ஸ் பிரபு
76. எல்லோருடைய தேவைகளையும் இயற்கையால் பூர்த்தி செய்யமுடியும் ஒருவருடைய பேராசையும் அதனால் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியவர்?
A.ஜவகர்லால் நேரு
B.மகாத்மா காந்தி
C.பெரியார்
D.பாரதியார்
77.' பீஸ்நவ்' என்ற இந்தி மொழிச் சொல்லிற்கு----- என்பது பொருளாகும்?
A.17
B.27
C.29
D.36
78.நவீன இந்தியாவின் முதல் வெற்றிகரமான சுற்றுச்சூழல் இயக்கமாக கருதப்படுவது?
A.சிப்கோ இயக்கம்
B.அப்பிக்கோ இயக்கம்
C.அமைதிப்பள்ளத்தாக்கு பாதுகாப்பு இயக்கம்
D.பிஸ்நவ் கேஜர்லி இயக்கம்
79.கேரள மாநில மின்சாரத்துறை எந்த ஆண்டு குந்திப்புழா என்ற நதியில் அணைகட்டத் தொடங்கியது?
A.1970
B.1988
C.1992
D.1976
80.சிப்கோ இயக்கத்தின் மூன்று கொள்கைகளில் பொருந்தாததை தேர்ந்தெடு.
A.ஆழச்சூழலியல்
B.பெண்ணியம்
C.காந்தியம்
D.சுற்றுச்சூழலியல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.