ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு?

71. மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும் தடுப்பானாக பயன்படுவது?
A. எத்தனால்🌀
B. மெத்தனால்
C. புரொப்பனால்
D. பியூட்டனால்
72. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு?
A.4மீ
B.-40
C.-0.25🌀
D.-2.5
73. பரும விதி என்றழைக்கப்படுவது?
A.சார்லஸ் விதி🌀
B.பாயில் விதி
C.அவகேட்ரா விதி
D.லாரன்ஸ் விதி
74. எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகமானது 0℃ ல் உள்ளதைவிட இரட்டிப்பாகும்?
A.219℃
B.616℃
C.819℃🌀
D.956℃
75. கதிரிக்க பொருளானது ஒரு விநாடியில் வெளியிடப்படும் கதிரியக்க சிதைவின் அளவு 10⁶ எனில் அது ஒரு------------- என வரையறுக்கப்படுகிறது?
A. கியூரி
B. ரூதர்போர்டு🌀
C. பெக்கோரல்
D. ஜான்சன்
76. பாதுகாப்பான கதிர்வீச்சின் அளவு ஒருவாரத்திற்கு?
A.50 மில்லி ராண்ட்ஜன்
B.100 மில்லி ராண்ட்ஜன்🌀
C.150 மில்லி ராண்ட்ஜன்
D. 250 மில்லி ராண்ட்ஜன்
77.ஆக்ஸிஜனின் கிராம் மூலக்கூறு நிறை?
A.16கி
B.18கி
C.34கி🌀
D.17கி
78. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண்?
A.2
B.4🌀
C.5
D.7
79. இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுப்பதில் தேவையானதில் வறுத்தெடுக்கப்பட்ட தாது,கரி, சுண்ணாம்புக்கல் இவை விகிதத்தில் முறையே என்னவாக இருக்கும்?
A.8:4:1🌀
B.8:4:2
C.12:8:2
D.12:4:2
80. ஜிப்சத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு?
A.Cuso4.5H2o
B.Mgso4.7H2o
C.Caso4.2H2o🌀
D.Znso4.7H2o

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.