நகர்மன்றத் தலைவரின் பதவிக்காலம்?

21. நகர்மன்றத் தலைவரின் பதவிக்காலம்?
A.2(1/2)yr
B.3yr
C.4yr
D.5yr💚
22. வார்டு குழுக்களை ஏற்படுத்திய சட்டத்திருத்தம்?
A.52வது சட்டத்திருத்தம்
B.61வது சட்டத்திருத்தம்
C.72வது சட்டத்திருத்தம்
D.74வது சட்டத்திருத்தம்💚
23. தமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் திருத்தப்பட்டு ஆண்டு?
A.1958
B.1994
C.1996💚
D.1998
24. தமிழ்நாட்டில் முதலில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக எத்தனை பிரதிநிதிகள் பஞ்சாயத்தின் மூன்றடுக்குகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்?
A.12,564
B.1,17,000💚
C.1,18,000
D.1,16,000
25. இன, மத, மொழி சிறுபான்மையினருக்கான பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு?
A.பிப்ரவரி18,1992
B.மார்ச்18,1992
C.டிசம்பர்18,1992💚
D.ஏப்ரல்18,1995
26. 'பாலின பாகுபாட்டில் பல்வேறு முகங்கள்' என்ற தலைப்பில் அமர்த்தியாசென் எத்தனை விதமான பாகுபாடுகளை பட்டியலிடுகிறார்?
A. 6
B. 7💛
C. 8
D. 9
27.பொருத்துக.
நீதி கோட்பாடு. 1.1985
நேர்மையான நீதி. 2.1993
அரசியல் தாரளவியல் 3.1971
முதல் உறுதிப்படுத்தும் ஆணை4.1961
A.4124
B.3124🧡
C.3421
D.4321
28. "மனிதனை மனிதனாக கருத முடியாமல் அவரது சாதியை மட்டுமே வைத்து எடைபோட முயலும் சிந்தனை காட்டுமிராண்டித்தனமானது" என்று வலியுறுத்தியவர்?
A.அயோத்திதாச பண்டிதர்
B பி. ஆர். அம்பேத்கர்
C.தந்தை பெரியார்💜
D.பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
29. மொழி மேல் வெறியும் தங்களது பண்பாடு மேல் தீவிர பற்றும் கொண்ட நபர்களால் நவீன சமூகத்தை உருவாக்க முடியாது என்று திட்டவட்டமாக வாதாடியவர்?
A. தந்தை பெரியார்
B. அம்பேத்கர்
C. மா. சிங்காரவேலர்
D. காத்தவராயன்
30. 2017 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் "கருப்பினத்தவர் வேலை வாய்ப்பை பெறுவது அதாவது பணிகளில் கருப்பினத்தவர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு----------- அதிகரித்துள்ளது என தெரியவந்தது?
A.0.9%
B.0.6%
C.0.8%💜
D.0.7%

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.