எந்த தனிமம் ஆனோடாக்கல் முறைக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது?

41. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக
காண்பவை சுடரின் நிறம்
அ.Ca2+. செங்கல் நிறம்
ஆ.Na2+ பொன்னிற மஞ்சள்
இ.Zn2+ பச்சை
ஈ.K+ கருப்பு
A.அ
B.ஆ
C.இ
D.ஈ🌀
42. கீழ்கண்ட எந்த தனிமம் ஆனோடாக்கல் முறைக்கு பெருமளவு பயன்படுத்தப்படுகிறது?
A.துத்தநாகம்
B.அலுமினியம்🌀
C.தாமிரம்
D.வெள்ளியம்
43. பாலிவினைல் குளோரைடை எரிதலுக்கு உட்படுத்தும்பொழுது கீழ்கண்ட எந்த பொருள் உருவாகிறது?
A.டயாக்சின்🌀
B.வினைல் குளோரைடு
C.கார் போஜன்
D.கார்பன் மோனாக்சைடு
44. வார்ப்பிரும்பில் உள்ள கார்பனின் சதவிகிதத்தை தேர்ந்தெடு.
A.2 to 4.5%🌀
B.<0.25%
C.0.25 to 2%
D.3 to 5%
45. பட்டியல் ஒன்று மற்றும் பட்டியல் 2 உடன் பொருத்துக.
தனிமம் - தமிழ்நாட்டில் கிடைக்கும் இடங்கள்
குரோமைட் 1.கோவை
டங்ஸ்டன் 2.தூத்துக்குடி
டைட்டேனியம் 3.திருவண்ணாமலை
ஜிப்சம் 4.சேலம்
மேக்னடைட் 5.திண்டுக்கல்
A.34215
B.45213🌀
C.32145
D.41235
46. எத்தனாலை அமிலம் கலந்த k2cr2o7 கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்து எத்தனாயிக் அமிலம் பெறப்படும் பொழுது k2cr2o7 ல் ஏற்படும் நிற மாற்றத்தைத் தேர்ந்தெடு?
A.ஆரஞ்சு நிறத்திலிருந்து மஞ்சள் நிறம்
B.ஆரஞ்சு நிறத்திலிருந்து நீல நிறம்
C.ஆரஞ்சு நிறத்திலிருந்து வெள்ளை நிறம்
D.ஆரஞ்சு நிறத்திலிருந்து பச்சை நிறம்🌀
47. அசிட்டால்டிஹைடின் IUPAC பெயரை தேர்ந்தெடு.
A.மெத்தனேல்
B.எத்தனேல்🌀
C.புரப்பனேல்
D.பியூட்டனேல்
48. பொருத்துக
விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகள்
சாடி ஃபஜன் 1.இயற்கை கதிரியக்கம்
ஐரீன் கியூரி 2.இடப்பெயர்ச்சி
H.பெக்கோரல் 3.நிறையாற்றல் சமன்பாடு
ஆல்பர்ட்ஐன்ஸ்டீன்4.செயற்கைக்கதிரியக்ம்
A.4321
B.2413🌀
C.4123
D.1243
49. முரண்பட்ட ஒன்றை தேர்வு செய்
A.புளூட்டோனியம் 241🌀
B.யுரேனியம் 238
C.புளூட்டோனியம் 240
D. தோரியம்232
50.சுருங்கிய விழி கோளத்தினால் பின்வரும் எந்த பார்வை குறைபாடு ஏற்படுகிறது?
A.கிட்டப்பார்வை
B.தூரப்பார்வை🌀
C.விழி ஏற்ப அமைவது திறன் குறைபாடு
D.பார்வை சிதறல் குறைபாடு

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.