சிறை அல்லது காவல்துறையினரின் விசாரணையில் இருக்கும் ஒருவர் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஆண்டு?

11. சிறை அல்லது காவல்துறையினரின் விசாரணையில் இருக்கும் ஒருவர் சட்டமன்றம் அல்லது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஆண்டு?
A.ஜூலை 10,2012
B.ஜூலை 11,2012
C.ஜூலை 10,2013
D.ஜூலை 11,2013🍓
12. வேரா குழு உருவாக்கப்பட்ட ஆண்டு?
A.1974
B.1990
C.1993🍎
D.1998
13. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களின் சார்பாக வாக்களிக்க பதிலி வாக்கு முறை(Proxy Vote) கொண்டுவரப்பட்ட ஆண்டு?
A.1998
B.1999
C.2003🌀
D.2009
14. கட்சித் தாவல் தடைச்சட்ட அம்சங்களில் பொருந்தாதை தேர்ந்தெடு.
A. தகுதி இழப்பு
B. விதியை கட்டுப்படுத்தும் அதிகாரம்🥑
C. விதிவிலக்குகள்
D. தீர்மானிக்கும் அதிகாரம்
15. அரசின் நிதியுதவியுடனான தேர்தல் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு எது?
A. இந்திரஜித் குப்தா குழு🍈
B. தினேஷ் கோஸ்வாமி குழு
C. டங்கா குழு
D. தார்கந்த் குழு
16.ஒரு வாக்காளர் தனது வாக்காளர் வரிசை எண்ணை-------- படிவத்தில் பதிவு செய்த பின்னர் 49(o) பிரிவின்படி எதிர்மறை வாக்கினை செலுத்தலாம் என கூறுகிறது?
A.17A(1961)🍅
B.17B(1951)
C.17C(1961)
D.17AA(1961)
17. சுதந்திர இந்தியாவுக்கான காந்தி அரசியலுக்கு தொடர்பான ஒரு திட்ட வரைபடத்தை தயாரித்தவர்?
A. ஷர்ம நாராயணன்🍓
B. கேசவ சந்திர சென்
C. எம்என் ராய்
D. மகாத்மா காந்தி
18. ஏறத்தாழ ---------இந்திய மக்கள் 1960 வாக்கில் பஞ்சாயத்துராஜ் அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டனர்?
A.90%🍒
B.92%
C.98%
D.99%
19. ஒரு கிராமத்தின் அனைத்து வாக்காளர்களும் ஆலோசனை அமைப்பாக கூடும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.கிராமசபை🥦
B.கிராம பஞ்சாயத்து
C.ஊராட்சி ஒன்றியக் குழு
D.மாவட்ட பஞ்சாயத்து
20. 74 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்ட ஆண்டு?
A.ஜீன் 1993❤️
B.ஆகஸ்ட்1993
C.ஜுலை1992
D.ஏப்ரல்1992

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.