1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது?

81.1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மண்டல் ஆணையம் 1980ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாரிடம் அறிக்கையை சமர்ப்பித்தது?
A. மொரார்ஜி தேசாய்
B. ஜெயில் சிங் 
C. S. S. கில்
D. V. P. சிங்
82. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு எந்த சட்ட பிரிவை பயன்படுத்தி தனிச் சட்ட மசோதா ஒன்றை 30. 12.1993 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.
A.13C
B.15(4)
C. 16(4)
D. 31C
83.கூற்றுகளை கவனி.
1. மைசூர் அரசர் மில்லர் குழு பரிந்துரையின் அடிப்படையில் அரசுப்பணிகளில் நியமனங்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவ கொண்டுவந்தார்.
2.50% அரசுப் பணிகளை பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கும் ஆணையை 1903 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அரசர் சாகு மகராஜ் பிறப்பித்தார்.
3. மலையாளி விண்ணப்பம் அளிக்கப்பட்ட வருடம் 1891
4.ஈழவ விண்ணப்பம் அளிக்கப்பட்ட வருடம் 1896.
A. 3 4 மட்டும் சரி
B. அனைத்தும் சரி
C. 1 3 4 சரி 
D. 2 3 4 சரி
84. பஞ்சமி நிலம் பிரித்து வழங்கப்பட்ட ஆண்டு?
A.1882
B.1891
C.1892
D.1993
85. ஒரு சமூகத்தில் சில நபர்கள் கூட நியாயத்திற்கு எதிராக இருந்தால் அது ஒட்டுமொத்த சமூகத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பது பற்றி விளக்கியவர்?
A. பிளாட்டோ
B. அரிஸ்டாட்டில்
C. சாக்ரடீஸ் 
D. லெனின்
86. பேரரசிற்கான ஒரு சாமானியனின் வழிகாட்டி என்ற கட்டுரையை எழுதியவர்?
A.ருக்மணி லட்சுமிபதி
B.ருக்மணி தேவி அருண்டெல்
C.அருந்ததி ராய் 
D.அன்னிபெசன்ட்
87. கூற்று:பெரியார் சிறைப்பறவை என்று அடைமொழி கொண்டுள்ளார்.
காரணம்:23வருடங்களில் 15முறை சிறை சென்று வந்துள்ளார்.
A.கூற்று காரணம் சரி
B.கூற்று சரி காரணம் தவறு 
C.கூற்று காரணம் சரி காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.
D.கூற்று காரணம் சரி சரியான விளக்கம் அல்ல.
88.ராபர்ட் கால்டுவேல் பற்றிய கூற்றுகளை கவனி.
1.1814ல் மார்ச் 7 கிளாடி இங்கிலாந்தில் பிறந்தார்.
2.1856 திராவிடமொழிகளின் மீது ஆய்வு.
3.aug 28, 1891ல் கொடைகானலில் இறந்தார்.
A.அனைத்தும் சரி
B.1 3 சரி
C.2 3 சரி 
D.1 2 சரி
89.தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்?
A.கருணாநிதி
B.ராம சந்திரன்
C.அண்ணா துரை 
D.காமராஜர்
90. அலெக்சாண்டர் ஜோர்டன் கார்டிவ் என்பவர் எந்த வருடத்தில் அளித்த புள்ளியியல் விவரம் ஆனது மக்கள் தொகையில் 3 சதவீதம் மட்டும் பிராமணர்கள் உள்ளனர் என்பதைக் கூறுகிறது?
A.1915
B.1912
C.1913
D.1917

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.