1919 அகில இந்திய கிளாபத் இயக்க மாநாடு நடந்த இடம்?

51. வேலூர் புரட்சியின் போது முதலில் பலியான ஆங்கிலேயர்?
அ) லெப்டினன்ட் க்ளார்க்
ஆ)பேன்கார்ட்
இ)ஆர்ம்ஸ்ட்ராங்
ஈ) லெப்டினன்ட் எல்லி
52. ஊமைத்துரை கொல்லப்பட்ட நாள்?
அ)1801 மே 18
ஆ)1801 அக்டோபர் 24
இ)1801 நவம்பர் 16
ஈ)1801 ஜுலை 12
53) பானெர்மென் படைகள் பாஞ்சாலங்குறிச்சி வந்த நாள்?
அ) 1799 செப்டம்பர் 1
ஆ)1799 செப்டம்பர் 5
இ)1799 செப்டம்பர் 13
ஈ) 1799 செப்டம்பர் 15
54) வேலூர் புரட்சியின் போது கர்னல் ஜில்லஸ்பிக்கு தகவல் கொடுத்தவர் யார்?
அ)சர் ஜான் கிரடாக்
ஆ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ) லெப்டினன்ட் பாப்ஹாம்
ஈ) மேஜர் கூட்ஸ்
55.வேலூர் புரட்சி பற்றிய கூற்றுகளை கவனிக்கவும் எது?
1) புரட்சிக்கான ஏற்பாட்டினை 23 வது படை பிரிவு 2வது பட்டாளம் சேர்ந்த ஷேக் ஆடம்,ஷேக் ஹமீது, ஜமேதார் ஷேக் ஹீஸைனுமும்
2) முதல் படைப்பிரிவு முதல் பட்டாளம் சேர்ந்த ஜமேதார் ஷேக் காஸிமும் ஆகியோர் சிறப்பான புரட்சி ஏற்பாட்டை செய்தனர்
அ) 1 சரி
ஆ) 2 சரி
இ) இரண்டுமே சரி
ஈ) இரண்டுமே தவறு
56.Civil Disobedience என்ற புத்தகம் யாருடையது?
அ) டால்ஸ்டாய்
ஆ) ஜான் ரஸ்கின்
இ) தாரோ
ஈ) அன்னி பெசண்ட்
57)ஃபீனக்ஸ் குடியிருப்பு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது?
அ) 1905
ஆ)1907
இ)1909
ஈ)1910
58) ஜாலியன்வாலாபாக் படுகொலையில் இறந்தவர்களின் எண்ணிக்கை?
அ)354
ஆ)362
இ)379
ஈ)386
59.1919 அகில இந்திய கிளாபத் இயக்க மாநாடு நடந்த இடம்?
அ) லாகூர்
ஆ) கான்பூர்
இ) டெல்லி
ஈ) லக்னோ
60. சுயராஜ்ய கட்சி தொடங்கப்பட்ட நாள்?
அ)1923 ஜனவரி 1
ஆ) 1923 பிப்ரவரி 24
இ) 1923 ஏப்ரல் 12
ஈ) 1923 ஜுலை 19

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.