1917 இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த எத்தனை அமைப்புகள் சந்தித்து பிராமணரல்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரியது?

31. 1917 இல் இந்தியா வந்த தூதுக்குழுவை சென்னை மாகாணத்தைச் சேர்ந்த எத்தனை அமைப்புகள் சந்தித்து பிராமணரல்லாதோர் மற்றும் சிறுபான்மை மதத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று கோரியது?
A.48
B.52
C.54🧡
D.64
32. வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை நிறைவேற்றப்பட்ட ஆண்டு?
A.1919
B.1920
C.1921💛
D.1922
33. 1928ல் யாருடைய தலைமையில் கீழ் நீதிக்கட்சி செயல்பட்டது?
A. முனுசாமி
B. ஆர். கே சண்முகம்
C. டாக்டர் சி. நடேசனார்
D. இரா. முத்தையா💛
34. 1989ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் வரம்பு எவ்வளவு?
A.61%
B.65%
C.68%
D.69%💚
35. தமிழ்நாடு மாநில அரசின் சமூக நலத்துறை அரசாணை பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
A.1979💛
B.1989
C.1999
D.1995
36.பல சங்க கால அரசியலின் தன்மை, சமுதாயம் மற்றும் பண்பாட்டினைப் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவுடன் படைக்கப்பட்ட நூல்கள்
1)திருக்குறள்,
2)சிலப்பதிகாரம்
3)மணிமேகலை
4)பதிற்றுப்பத்து
A)1 3 4
B)2 3 4
C)1 2 3💚
D)1 2 4
37.கலிங்க அரசன் கி.மு 165 காலத்தின் கல்வெட்டுகளில்குறிப்பிடப்பட்டுள்ள,
132 வருடமாக இருந்த ‘தமிழ் கூட்டமைவு’ என்பதை அழித்தார்’ என்று அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
A)காரவேலா🔮
B)பிரித்திவிராஜ்
C)கனிஷ்கர்
D)விதார்த்தா
38. தமிழ் அரசர்களின் கூட்டமைவின் பிறநாட்டு படையெடுப்பிற்கு எதிராக சண்டையிட்டதை சங்க கால இலக்கியம்?
A)புறநானூறு
B)பத்துப்பாட்டு
C)அகநானூறு ⚱️
D)சிலப்பதிகாரம்
39.சங்க இலக்கியம் பல்வேறு வகையான வரிகளைப் பற்றி கூறுகின்ற நூல்?
A)கலித்தொகை
B)பட்டினப்பாலை⚱️
C)மணிமேகலை
D)புறநானூறு
40. பொருத்தமான வரை தேர்ந்தெடு.
1)ஒன்றாம்மற்றும் இரண்டாம் நூற்றாண்டு (பொ.ஆ) காலத்தில் வசித்தவர்.
2) தன் தூது திறமையின் மூலம்போர்களைக்கூட இவர் தவிர்த்துள்ளார்
3)நற்றினை குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு இவற்றில் குறிப்பிடத்தக்
பங்களிப்பை செய்துள்ளார்
A)கம்பர்
B)ஒட்டக்கூத்தர்
C)ஔவையார்⚱️
D)புகழேந்திப்புலவர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.