1. இந்து மகாசபை கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு?

1. இந்து மகாசபை கட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு?
A.1906
B.1921
C.1920
D.1916🤩
2. கீழ்கண்ட எந்த கட்சியின் உருவாக்கம் முரண்பாடான அரசியல் பேரம் பேசும் வெளிப்படையான காலமாக உருவான தோடு இந்திய கட்சி முறையின் உண்மையான தொடக்கத்தை பிரதிபலித்தது?
A.1905 - வங்கப்பிரிவினை
B.1906- முஸ்லிம் லீக்⛈️
C.1920- ஒத்துழையாமை இயக்கம்
D.1923- சுயராஜ்ய கட்சி
3. பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர்?
A.ஆச்சார்யா நரேந்திர தேவ்
B.கன்ஷிராம்🌞
C.எம்.என்.ராய்
D. ஜெயபிரகாஷ் நாராயணன்
4. பொருத்துக.
பஞ்சாப். 1. சமாஜ்வாதிக் கட்சி
உத்திரபிரதேசம்2. ராஷ்ட்ரிய ஜனதா தளம்
பீகார். 3. சிவசேனா
மகாராஷ்டிரா. 4. சிரோமணி அகாலிதளம்
A.4213
B.4132
C.4123🌞
D.4234
5. முன்னுரிமை வாக்கு என்று அழைக்கப்படுவது?
A. தொகுதி வாக்கு BV
B. மாற்று வாக்கு AV🥝
C. கட்சி தொகுதி வாக்கு PBV
D. முதலில் நிலையைக் கடந்து செல்லுதல் FPTP
6. முதல் வரையறை ஆணைய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
A.1950
B.1952🍄
C.1963
D.1973
7. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டுகளில் பொருந்தாதவை தேர்ந்தெடு.
A.1950
B.1951
C.1966
D.1972🍄
8. இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு?
A.57.2%
B.62.5%
C.67.6%🍄
D.71.01%
9. பேச்சு மற்றும் கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமை வழங்கும் இந்திய அரசியலமைப்பு உறுப்பு எது?
A.18(1) (அ)
B.18(1) (ஆ)
C.19(1) (அ)🍟
D.19(1) (ஆ)
10. 16வது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு?
A.2008
B.2012
C.2014🥦
D.2016

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.