1.அக்பர் எந்த ஆண்டு பிறந்தார் ?
விடை; 1542
2.அகபர் தன்னுடைய எத்தனையாவது வயதில் அரியணை ஏறினார்?
விடை: 14
3.அக்பரின் ஆட்சி காலம் ?
விடை: 1556-1605
4.ஷெர்சா எந்த ஆண்டு பிறந்தார் ?
விடை : 1472
5.ஷெர்சா தான் வெளியிட்ட நாணயங்களில் தன்னுடைய பெயரை எந்த மொழியில் இடம் பெறச் செய்தார்?
விடை : தேவநாகரி
6. " விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீர்குலைவான் " என எண்ணியவர் ?
விடை :ஷெர்சா
7.ஷெர்சா எந்த பிரிவைச் சார்ந்தவர்?
விடை : சன்னி முஸ்லிம்
8.ஷெர்சா தான் கட்ட நினைத்த டெல்லி கோட்டையைச் சுற்றியுள்ள இடம் ?
விடை : புராணகிலா
9.ஷெர்சா தன் கல்லறையை அமைத்த இடம் ?
விடை ; பீகார் -சசாரம்
10.சுல்தான்கள் காலத்தில் வளர்ச்சி பெற்ற நில உடைமை முறை ?
விடை : ஜாகிர்தாரி முறை
11.ஷெர்சா எந்த ஆண்டு மறைந்தார் ?
விடை : 1545 ஆம் ஆண்டு.
12.பண்டேல்கண்டை என்னும் இடத்தில் நடைபெற்ற வெடி குண்டு விபத்தில் ஷெர்சாவின் மறைவுக்குப் பின்னர் அரியணை ஏறியவர் ?
விடை : ஷெர்சா வின் இரண்டாவது மகன் இஸ்லாம் ஷா (1553 வரை)

0 Comments: