Thursday, 28 May 2020

TNPSC GENERAL KNOWLEDGE QUESTION AND ANSWER



1. இந்தியா எஃகு சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
ரகுராம் ராஜன்
திலீப் உம்மன்
குருநாத் வருமா
சந்திரசேகர்
Correct answer
திலீப் உம்மன்

2. அதிவேக HB மின்சார லோகோ மோட்டிவ் WAG 12 ரயில் எங்கு தயாரிக்கப்பட்டது
சென்னை
ராஜஸ்தான்
கொச்சின்
பீகார்
Correct answer
பீகார்

3. NABARD வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
ஸ்ரீராம் பார்த்தசாரதி
கோவிந்த ராஜுலு சிந்தலா
ஹர்ஷவர்தன்
வினோத் ராஜ்
Correct answer
கோவிந்த ராஜுலு சிந்தலா

4. உலகிலேயே முதன்முறையாக ஜீம் செயலி மூலம் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கிய நாடு
மலேசியா
சிங்கப்பூர்
ஆஸ்திரேலியா
சீனா
Correct answer
சிங்கப்பூர்

5. ராஜீவ்காந்தி கிசான் நியாய் யோஜனா எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது
சட்டீஸ்கர்
உத்தரகாண்ட்
மகாராஷ்டிரா
மத்திய பிரதேஷ்

6. ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகள் பயில அனுமதி வழங்கியுள்ள அமைப்பு
UGC
NAAC
CBSE
FAO

7. சீன நிறுவனங்களை தனது நாட்டில் இருந்து வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றியுள்ள நாடு
தைவான்
இந்தியா
ஜப்பான்
அமெரிக்கா
Correct answer
அமெரிக்கா

8. தீவிரவாத எதிர்ப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
மே 21
மே 22
மே 10
மே 23

9. ராஜீவ் காந்தி நினைவு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
மே 21
மே 27
மே 20
மே 19

10. ராஜீவ் காந்தி மறைந்த ஆண்டு
1990
1991
1996
1993
Correct answer
1991

11. உலக கலாச்சார பன்முகத் தன்மையின் முன்னேற்ற தினம்
மே 20
மே 21
மே 22
மே 25
Correct answer
மே 21

12. நம்ம சென்னை கொரோனா நோய் தடுப்பு திட்டம் __ மண்டலத்தில் தொடங்கப்பட்டது அடையார்
ஆவடி
ராயபுரம்
வேளச்சேரி
Correct answer
ராயபுரம்

13. கொரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 6 கோடி பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ள அமைப்பு
WHO
UNESCO
WTO
WORLD BANK
Correct answer
WORLD BANK

14. பழங்குடி பெண்கள் பாதுகாப்பிற்காக திதி வாகன சேவையை தொடங்கி உள்ள மாநிலம்
ராஜஸ்தான்
குஜராத்
சட்டிஸ்கர்
மத்திய பிரதேஷ்
Correct answer
மத்திய பிரதேஷ்

15. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
சிவ் தாஸ் மீனா
அலோக் வர்மா
ரோஹித் பரத்வாஜ்
பீமல் ராஜு

16. தேசிய விளையாட்டு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
சிவ் தாஸ் மீனா
அலோக் வர்மா
ரோஹித் பரத்வாஜ்
பீமல் ராஜு
Correct answer
ரோஹித் பரத்வாஜ்

17. சமீபத்தில் தேசியக்கொடியை எரிக்க தடை விதித்துள்ள நாடு
ரஷ்யா
சீனா
ஆஸ்திரேலியா
ஜெர்மனி


18. உலக அளவில் தினம்
மே 18
மே 20
மே 21
மே 19
Correct answer
மே 20

19. உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்
ராபர்ட் வில்சன்
கார்மென் ரெய்ன்ஹார்ட்
மேக்ஸ்வெல்
ஹர்ஷ்வர்தன்
Correct answer
கார்மென் ரெய்ன்ஹார்ட்

20. WHO அமைப்பின் தலைமையகம் உள்ள இடம்
ஜெனிவா
 வாஷிங்டன்
புரூனே
நியூயார்க்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: