சிந்துசமவெளி நாகரிகம் - TEST 1

1. நாகரிகம் என்ற வார்தையின் பொருள் என்ன?
அ) சிவிஸ்
ஆ) நகரம்
இ) புதையுண்ட நகரம்
ஈ) அனைத்தும்

2. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முன்னோடி
அ) எகிப்து நாகரிகம்
ஆ) மொசடோமியா நாகரிகம்
இ) ஹரப்பா நாகரிகம்
ஈ) மெஹெர்கர் நாகரிகம்

3. சிந்துசமவெளி நாகரிகம் பற்றிய உண்மையில் தவறானது எது ஃ எவை?
1) உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள்
2) உலகின் மிகப்பழைமையான நாகரிகங்களில் ஒன்று
3) சிந்து சமவெளி மக்கள் இரும்பின் பயன்பற்றி தெரியாது
 4) சுத்தம்இ சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்பு மேலோங்கியிருந்தது
அ) 1,3,4
ஆ) 3,4
இ) 2,4
ஈ) எதுவுமில்லை

4. தவறான இணை எது / எவை? 
1. சீனநாகரிகம் - பொ.ஆ.மு 1700 – 1122 
2. எகிப்து நாகரிகம் - பொ.ஆ.மு 3100 – 1100 
3. சிந்து சமவெளி நாகரிகம் -பொ.ஆ.மு 3100 -1900
 4. மெசபடோமியா நாகரிகம் -பொ.ஆ.மு – 3500-2900
அ) 1
ஆ) 2
இ) 3
ஈ) 4

5. லாகூர் முதல் கராச்சி வரை இரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு
அ) 1920
ஆ) 1924
இ) 1856
ஈ) 1861

6. ASI - இந்திய தொல்லியல் துறை அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவரால் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
அ) 1920
ஆ) 1924
இ) 1856
ஈ) 1861

7. தந்தத்தினாலான அளவுகோல் கண்டுபிடிக்கப் பட்ட மாநிலம்?
அ) ஹரியானா
ஆ) குஜராத்
இ) பலுசிஸ்தான்
ஈ) அ மற்றும் ஆ இரண்டும்

8. தவறான இணையைக் காண்க?
அ) ஹரப்பா – ராவி நதிக்கரை
ஆ) சர். ஜான் மார்~ல் - மொகஞ்சதாரோ அகழ்வாய்வு
இ) வெண்கலம் - இரும்பு தாமிரம் சேர்ந்த கலவை
ஈ) மொகஞ்சதாரோ – லர்கானா மாவட்டம்

9. மொகஞ்சதாரோ நகரம் தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டு?
அ) 1921
ஆ) 1922
இ) 1912
ஈ) 1920

10. ஹரப்பா நாகரிகம் மொகஞ்சதாரோவை விட பழைமையானது என கூறியவர் யார்?
அ) ராமெசிஸ்
ஆ) ஜான் மார்~ல்
இ) அலெக்ஸாண்டர்
ஈ) கோட்டிஜி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.