சிந்துசமவெளி நாகரிகம் ONLINE TEST 2


11. மெஹெர்கர் பற்றிய கூற்றுகளை ஆராய்க 
1) புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஓர் இடம் 
2) போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது 
3) மக்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு பிரதான தொழில்
4) தற்போது பாகிஸ்தான் நாட்டில் பலுச்சிஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது
1, 2 சரி
1, 3 சரி
1, 3, 4 சரி
1, 2, 3, 4 சரி

12. ஹரப்பா நாகரிகத்தின் தனித்தன்மை பற்றிய இணைகளை ஆராய்க
நகரத்தின் மேற்பகுதி – கோட்டை
நகரத்தின் கீழ்பகுதி – அதிக பரப்பு
அ மற்றும் ஆ இரண்டும் சரி
அ மற்றும் ஆ இரண்டும் தவறு

13. ஹரப்பா இருந்ததற்கான முதல் வரலாற்று ஆதாரத்தினை தமது நூலில் வெளியிட்ட ஆங்கிலேயர் யார்?
சர் ஜான் மார்~ல்
சார்லஸ் மேசன்
கன்னிங் ஹாம்
சான்கு தாரோ

14. சிந்து வெளி மக்கள் எந்த உலோகங்களைப் பற்றி அறிந்திருந்தனர்?
செம்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, வெண்கலம்
செம்பு, தங்கம், இரும்பு, வெள்ளி செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்
செம்பு, வெள்ளி, இரும்பு, தங்கம்

15. சிந்து வெளி நாகரிகம் எக்காலத்தைச் சார்ந்தது
பழைய கற்காலம்
இடைக்கற்காலம்
புதிய கற்காலம்
உலோக காலம்

16. ஆற்றங்கரைகள் „நாகரிகத்தொட்டில்கள்‟ என அழைக்கப்படக் காரணம்.
மண் மிகவும் வளமானதால்
சீரான கால நிலை நிலவுவதால்
போக்குவரத்திற்குப் பயனுள்ளதாக இருப்பதால்
பெரும்பாலான நாகரிகங்கள் ஆற்றின் கரைகளில் தோன்றியதால்

17. கூற்று - ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் காரணம் - திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர் அமைப்பு
கூற்றும் காரணமும் சரி
கூற்று தவறு, காரணம் சரி
கூற்று சரி, காரணம் தவறு
கூற்றும் காரணமும் தவறு

18. தவறான இணையைத் தேரந்தெடு
1. ASI – ஜான் மார்~ல்
2. கோட்டை – தானியக் களஞ்சியம்
3. லோத்தல் - கப்பல் கட்டும் தளம்
4. ஹரப்பா நாகரிகம் - காவிரி ஆறு

19. கூற்று - ஹரப்பா நாகரிகம் வெண்கல காலத்தைச் சார்ந்தது காரணம் - ஹரப்பா மக்களுக்கு இரும்பின் பயன் தெரியாது
கூற்றும் காரணமும் சரி
கூற்றும் தவறானது, காரணம் சரி
கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது
கூற்று மற்றும் காரணம் தவறானவை

20. கூற்று - ஹரப்பா மக்களின் பொறியியல் திறன் குறிப்பிட்டத் தக்கது காரணம் - கடலில் அலைகள், ஓதங்கள் நீரோட்டத்தைக் கணித்த பின் கப்பல் கட்டும் தளத்தைக் கட்டியிருப்பது
கூற்றும் காரணமும் சரி
கூற்று தவறானது, காரணம் சரி
கூற்று சரியானது, ஆனால் அதற்கான காரணம் தவறானது
கூற்று மற்றும் காரணம் தவறானவை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.