Model Test – 10th History Full


19ம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள
ஆங்கிவேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த ததாடக்ககாே கிளர்ச்சிகள் 
3 காேனியத்துக்கு எதிரான இயக்கங்களும் வதசியத்தின் வதாற்றமும் 
4 வதசியம்: காந்திய காேகட்டம் 
5 தமிழ்நாட்டில் விடுதலேப் வபாராட்டம் 
6 தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள


1. ஆங்கிவேயரின் நாடு பிடிக்கும் தகாள்லகக்கு முதலில் எதிர்ப்பு ததரிவித்தவர் ?
A) வீரபாண்டிய கட்டதபாம்மன் 
B) பூலித்வதவன்
C) மருது சவகாதரர்கள்
D) தீரன் சின்னமலே
2. ஆங்கிவேயர்களால்வபாலிகார் (Poligar)’ என்று அலழக்கப்பட்ட பாலளயம் என்ற தசால் எலத குறிப்பிடவில்லே.
A) ஒரு பகுதி 
B) ஒரு இராணுவ முகாம்
C) ஒரு சிற்றரசு 
D) ஒரு குறிப்பிட்டவருக்கு அடிலம
3. பாலளயக்காரர்கள் பற்றிய சரியான கூற்லற வதர்ந்ததடுக்க
i) பாலளயக்காரர்கள் என்ற தமிழ்ச்தசால் இலறயான்லம தகாண்ட ஒரு வபரரசுக்கு கப்பம் கட்டும் குறுநிே அரலச குறிக்கும்.
ii) வாரங்கல்லே சார்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சிக்காேத்தில் காகதீய அரசில் இந்த பாலளயக்காரர் முலற நலடமுலறப்படுத்தப்பட்டது.
iii) பாலளயக்காரர்களின் காவல் காக்கும் கடலம படிக்காவல் என்றும் அரசுக்காவல் என்றும் அலழக்கப்பட்டது.
iv) நாயக்க மன்னர்களால் உருவாக்கப்பட்டிருந்த 72 பாலளயங்களில் வடக்கு மற்றும் ததற்கு என்ற இரு ததாகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்த   பாலளயங்கவள முக்கியத்துவம் தபற்றலவ.
A) (i), (ii) மற்றும் (iv) சரி 
B) (i), (ii), மற்றும் (iii) சரி
C) (i), (iii) மற்றும் (iv) சரி 
D) அலனத்தும் சரி
4. பூலித்வதவர் ஆங்கிவேயருக்கு எதிராக வபாரிட பாலளயக்காரர்கள் கூட்டலமப்பு ஒன்லற ஏற்படுத்திய வபாது அந்தக் கூட்டலமப்பில் இலையாத பாலளயக்கார அலமப்பு எது?
A) எட்லடயபுரம், சாத்தூர் 
B) எட்லடயபுரம், நாகோபுரம்
C) பாஞ்சாேங்குறிச்சி, எட்லடயபுரம் 
D) பாஞ்சாேங்குறிச்சி, நடுவக் குறிச்சி
5. தநற்கட்டும் வசவல், வாசுவதவநல்லூர், பலனயூர் ஆகிய பூலித்வதவரின் மூன்று முக்கிய வகாட்லடகள் யூசுப்கானின் (கான்சாகிப் என்றும் தமது மத மாற்றத்திற்கு முன்பு மருதநாயகம் என்றும் அலழக்கப்பட்டவர்) கட்டுப்பாட்டுக்குள் வந்த?
A) 16.05.1767 
B) 16.05.1761 
C) 16.07.1761 
D) 14.05.1761

6. கம்தபனி நிர்வாகத்திற்கு முலறயான தகவல் அளிக்காமல் பாலளயக்காரர்கள் வபச்சுவார்த்லத நடத்திய யூசுப்கான் மீது நம்பிக்லக துவராக குற்றம் சுமத்தப்பட்டு தூக்கிலிடப்பட்ட ஆண்டு ?
A) 1767 
B) 1764 
C) 1763 
D) 1761
7. வவலுநாச்சியாரின் ஆட்சியில் உளவு கூற மறுத்ததால் தகால்ேப்பட்ட வமய்த்தல் ததாழில் புரிந்தவரின் தபயர் ?
A) உலடயாள்
B) குயிலி 
C) வகாபாே நாயக்கர் 
D) சிவசுப்ரமணி
8. சிவகங்லகயின் மருதுபாண்டியர், திண்டுக்கலின் வகாபாே நாயக்கர், மேபாரின் வகரளவர்மா, லமசூரின் கிருஷ்ைப்பா ஆகிவயார் அடங்கிய கூட்டலமப்பால் நடத்தப்பட்ட,பிரிட்டிஷாரின் குறிப்புகளில் இரண்டாவது பாலளயக்காரர் வபார் என்று குறிப்பிடப்படும் வபார் நலடதபற்ற ஆண்டு
A) 1800 
B) 1806 
C) 1799 
D) 1798
9. ஒண்டிவீரன் யாருலடய பலட பிரிவுகளில் ஒன்றிற்கு தலேலமவயற்று வபாரிட்டார்?
A) மருதுபாண்டியர் 
B) வவலு நாச்சியார்
C) வீரபாண்டிய கட்டதபாம்மன் 
D) பூலித்வதவர்
10. வவலு நாச்சியாரின் மன உறுதிலயப் பார்த்து வியந்த லைதர் அலி தனது திண்டுக்கல் வகாட்லடயில் பலடத்தலேவராக இருந்த யாரிடம் வலுநாச்சியாருக்கு வவண்டிய ராணுவ உதவிகலள வழங்குமாறு ஆலையிட்டார்?
A) தாண்டவராயனார் 
B) யூசுப்கான்
C) லசயது
D) கான்சாகிப

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.