Wednesday, 6 May 2020

General Science Model Test Questions in Tamil [Botany ] 009

11. இரண்டாம் நிலை வளர்ச்சி (அல்லது) குறுக்கு வளர்ச்சி இல்லாத தாவர வகை இனங்கள ;
A.டெரிடோபைட்டுகள்
B.மானோகாட்டிலிடன ;கள ;
C.ஜிம்னோஸ்பெர்ம்கள ;
D.இரு வித்திலைத ; தாவரங்கள ;
See Answer:

12. உலகில் இதுவரை கண்டறியப்பட்டுள ;ள தாவர சிற்றினங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ
A.40000
B.50000
C.400000
D.500000
See Answer:

13. நுண்ணோக்கியின கீழ் முதலில் செல்லை பார்ததவர்
 A. ஹக்
B. லீவன ;ஹோயெக்
C. சீவான்
D. ஷெலீடென்
See Answer:

14. “குளோரோமைசீன ;” என்ற மருந்து எந்த வியாதியை குணப்படுத ;தும்?
A. வயிற்றுப்போக்கு
B. காசநோய்
C. டைபாய்டு
D. இவற்றுள் எதுவுமில்லை
See Answer:

15. பூக்களின ; மிக முக்கிய வேலை
A. ஒளி சேர்க்கை
B.நீராவிக்போக்கு
C. இனப்பெருக்கம்
D. கடத ;தல்
See Answer:

16. பெனிசீலியம் என ;பது கீழ்க்கண்ட பொதுவான வகையை சார்ந்தது
A. ஆல்கா
B. பாக்டீரியா
C. வைரஸ்
D. பூஞ்சை
See Answer:

17. நமது நாட்டின் மிகப்பெரிய உலர் தாவர தொகுப்பு காணப்படும் இடம்
A. பெங்களுர்
B. கொல்கத ;தா
C. ஊட்டி
D. ஷில்லாங்
See Answer:

18. பாலிடிரைக்கம் தாவரமானது கீழ்க்கண்ட எந்த குழுவை சார்ந்த தாவரம்?
A. டெரிடோபைட்டா
B.ஜிம்னோஸ்பெர்மே
C. பிரையோபைட்டா
D. ஆஞ்சியோஸ்பெர்மே
See Answer:

19. கீழ்க்கண்ட மலர்களில் எது பூக்காம்பு அற்றவை?
A. கடுகு
B. செம்பருத ;தி
C. சூரியகாந்தி
D. ரோஜா
See Answer:

20. அடியாந்தம் ஸ்போரோபைட் நிலைத ; தாவரங்கள ; இவ்வகை குரோமோசோம்களைப் பெற்றிருக்கும்
A. டிரிப்ளாய்டு
B. ஹப்லாய்டு
C. டிப்ளாய்டு
D. பாலி பிளாய்டுbr /> See Answer:


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: