பாடம் : வரலாறு (தேசியம்: காந்திய காலகட்டம் ) 01 - பெரியார் பயிற்சி பட்டறை

பெரியார் பயிற்சி பட்டறை – மணிவிழுந்தான் வடக்கு, ஆத்தூர் வட்டம்,

  சேலம் மாவட்டம். தொடர்புக்கு - 8072152951
பாடம் : வரலாறு (தேசியம்: காந்திய காலகட்டம் ) 

1. கீழ்கண்ட கூற்றுகளில் பொருந்தாதது
1. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இயதியர்களின் சமூக உரிமைகளுக்காக சுமார் 20 ஆண்டுகள்போராடினார்.
2. 1915 ஜனவரி 09 அன்று காந்தியடிகள் இயதியாவிற்கு வயதார்.
3. சத்தியாகிரகம் என்ற புதிய போராட்ட வழிமுறையை அவர் இயதியாவில் அறிமுகப்படுத்தினார்.
4. மக்கள் கூட்டத்தைக் கூட்டவும் ஆங்கிலேய ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கவும் காந்தி வன்முறையல்லாத வழிகளைப்பின்பற்றினார்.

அ) அனைத்தும் சரி
ஆ) 2 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) 2 மற்றும் 3 தவறு
See Answer:

2. குஜராத்தின் போர்பயதரில் மகாத்மாக காந்தியடிகள் பிறயத ஆண்டு

அ) 1879 அக்டோபர் 2
ஆ) 1869 அக்டோபர் 2
இ) 1869 அக்டோபர் 12
ஈ) 1859 அக்டோபர் 2
See Answer:

3. கீழ் கண்ட கூற்றுகளில் பொருந்தாதது
1. காந்தியின் இயற்பெயர் மோகன்தாஸ் கரம்சயத் காந்தி
2. காந்தியின் தயதையார்  காபா காந்தி, போர்பாயதரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்புவகித்தார்.
3. காந்தியின் தாயார் தீவிர சைவ பக்தை ஆவார்.
4. சட்டம் படிப்பதற்காக காந்தியடிகள் 1889 ஆம் ஆண்டு இங்கிலாயதிற்கு கடல்பயணம் மேற்கொண்டார்.

அ) அனைத்தும் சரி
ஆ) 4 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) 3,4 தவறு
See Answer:

4. காந்தியடிகள் சட்டப்படிப்பை முடித்துவிட்டு பிரிட்டிஷாரின் நீதி மற்றும் நியாய முறையில் நம்பிக்கை கொண்டவராக இந்தியாவுக்கு திரும்பிய ஆண்டு

அ) 1891 சூன்
ஆ) 1891 சூலை
இ) 1891 மே
ஈ) 1891 ஏப்ரல்
See Answer:

5. கீழ்கண்ட கூற்றுகளில் பொருந்தாதது
1. காயதியாடிகள் சட்டப்படிப்பு முடித்து இந்தியா திரும்பியவுடன் குஜராத்தில் வழக்குரைஞராக பணியாற்ற முயற்சி மேற்கொண்டார்.
2. அந்த காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க நிறுவனம் ஒன்று சட்ட உரிமை வழக்குகள் தொடர்பாக காந்தியடிகளின் சேவையை நாடியது.
3. காந்தியடிகள் 1893 மே மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு புறப்பட்டு சென்றார்.
4. ஜோகனஸ்பார்க் லிருயது பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் நிலையத்தின் முதல்வகுப்புப் பெட்டிலிருயது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

அ) 3, 4 தவறு
ஆ) 3 மட்டும் தவறு
இ) 1 2 3 தவறு
ஈ) அனைத்தும் தவறு
See Answer:

6. காயதியடிகள் தென்னாப்பிரிக்காவல் வசிக்கும் இந்தியார்களின் கூட்டத்தை கூட்டிய இடம்

அ) ஜோகனஸ்பார்க்
ஆ) கேப்டவுன்
இ) பிரிட்டோரியா
ஈ) டிரான்ஸ்வால்
See Answer:

7. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளில் பொருந்தாதது.
1. டிரான்ஸ்வாலில் வசித்த இயதியர்கள் தலை வாரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருயதது.
2. அவர்களுக்கென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு எயத இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்தது.
3. இரவு 9மணிக்குப் பிறகு அனுமதியின்றி வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது.

அ) 1 மட்டும் தவறு
ஆ) 1 , 3 தவறு
இ) அனைத்தும் சரி
ஈ) 3 மட்டும் தவறு
See Answer:

8. காயதியடிகளுக்கு ----------------மற்றும்------------ஆகியோருடைய எழுத்துகளுடன் அறிமுகம் ஏற்பட்டது.

அ) டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர்
ஆ) ரஸ்கின், சாமுவேல்
இ) டால்ஸ்டாய், ரஸ்கின்
ஈ) ஷேக்ஸ்பியர், சாமுவேல்
See Answer:

9. கீழ்கண்டவற்றுள் தவறானது.
1. The Kingdom of God is Within You - Dalstai
2. Undo this Last - John raskin
3. Civil Disobedience - Dalstai

அ) அனைத்தும் சரி
ஆ) 1 மட்டும் தவறு
இ) 3 மட்டும் தவறு
ஈ) இரண்டு மட்டும் தவறு
See Answer:

10. சத்தியா கிரகங்களுக்கு பயிற்சி மையமாக திகழ்ந்த ஃபீனிக்ஸ் குடியிருப்பையும், டால்ஸ்டாய் பண்ணையையும் காந்தியடிகள் நிறுவிய ஆண்டு

அ) 1905, 1910
ஆ) 1906, 1911
இ) 1900, 1903
ஈ) 1910, 1913
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.