தலைப்பு இல்லை

21. கீழ்க்கண்டவற்றில் வறண்ட நிலை தாவர அமைவுகளைப் பெற்றுள்ள தாவரம்
(யு) வாழை
(டீ) புளி
(ஊ) எருக்கு
 (னு) மா
22. தாவரத்தில் ப+ங்கொத்து, ப+க்கள், கனிகள் மற்றும் விதைகள் ஆகியவற்றைப் படிப்பது
(யு) தாவர செயலியல்
(டீ) தாவர உள்ளமைப்பியல
(ஊ) உடலக புற அமைப்பியல்
(னு) இனப்பெருக்க புற அமைப்பியல்
23. ப+ச்சி உண்ணும் தாவரங்களில் கீழ்க்கண்ட எந்த தனிமம் குறைவாக இருக்கும்?
(யு) கால்சியம
(டீ) மக்னிசியம்
(ஊ) நைட்ரஜன்
(னு) அயோடின்
24. வைரஸ்கள் என்பவை வேதியல் ரீதியாக
(யு) கார்போஹைட்ரேட்டுகள்
(டீ) நியூக்ளியோ புரதங்கள்
(ஊ) லிப்போ பாலி சாக்கரைடுகள்
(னு) கிளைக்கோ புரதங்கள்
25. பெனிசிலினைக் கண்டுபிடித்தவா;
(யு) லூயிஸ் பாஸ்டா;
(டீ) அலெக்ஸாண்டா; பிளெம்மிங்
(ஊ) ஜெ.சி.போஸ்
(னு) ஈ.ஜே.கோரே
26. குளோரோபிலில் உள்ள உலோகம்
(யு) சோடியம்
(டீ) தாமிரம்
(ஊ) மக்னீஷியம்
(னு) இரும்பு
27. செல்லில் உள்ள அதிக ஆற்றல் வெளிப்படுத்தக் கூடிய பாஸ்பேட் அணுவிடை கட்டவுடைய மூலக்கூறு
(யு) ஆர்.என்.ஏ
(டீ) டி.என்.ஏ.
(ஊ) எஃப்.ஏ.டி
(னு) ஏ.டி.பி
28. ரைசோபியம் காணப்படும் வோ;முண்டுகள் உள்ள தாவர குடும்பம்
(யு) மால்வேஸியி
(டீ) பேபேஸியி
(ஊ) ஆஸ்டிரேசியி
(னு) மியுஸேஜியி
29. பால்பாஸ்கரைசேஷன் செய்யப்படும் போத அழிக்கப்படுவது
(யு) வைட்டமின்கள்
(டீ) புரதங்கள்
(ஊ) கொழுப்பு பொருட்கள்
(னு) நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள்
30. லெகூமினேஸியஸ் தாவர வோ;களில் நைட்ரஜனை நிலைநிறுத்த உதவுபவை
(யு) குளோரோபில்
(டீ) பாக்டீரியா
(ஊ) ஊழு2
(னு) இவை அனைத்தும

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.