சமூக அறிவியல் & அறிவியல் வினா விடைகள் 11 to 20 Q&A


1. யாருடைய ஆட்சிக்காலத்தில் காந்தளூர் சாலையில் புகழ்பெற்ற கல்லூரி இருந்தது?
A. பிற்கால சோழர்கள்
B. பாண்டியர்கள்
C. முற்கால சோழர்கள்
D. சாதவாகனர்கள்

2. தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்தவர்?
A. முதலாம் சரபோஜி
B. இரண்டாம் சரபோஜி
C. அச்சுதப்ப நாயக்கர்
D. திருமலை நாயக்கர்

3.பொருத்துக. 
 a.சென்னை பல்கலைக்கழகம். 1.1929 
 b.உள்ளூர் வாரியச் சட்டம். 2. 1975 
 c.அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 3. 1857 
 d.காந்திகிராம கிராமிய கல்லூரி. 4. 1882
A.3241
B.3421
C.3412
D.3124

4. சார்ஜண்ட் அறிக்கை தயாரிக்கப்பட்ட ஆண்டு?
A.1932
B.1934
C.1944
D.1947

5. மாகாணங்களின் சுயாட்சி காலம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது?
A.இரண்டாவது காலகட்டம்
B.மூன்றாவது காலகட்டம்
C.நான்காவது கால கட்டம்
D.ஐந்தாவது காலகட்டம்

6. 1813ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட பட்டயச் சட்டத்தின்படி கல்வியை ஆதரித்த சமயப் பரப்பு குழுவினரில் பொருந்தாதவர் யார்?
A. ராஜாராம் மோகன்ராய்
B. தயானந்த சரஸ்வதி
C. பச்சையப்பர்
D. பிரேசர்

7. ஆண்களின் தொண்டையில் வெளிப்படும் துருத்திக்கொண்டு இருக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A. இஸ்த்மஸ்
B. குரல்வளை
C. ஆடம்ஸ் ஆப்பிள்
D. ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

8. கைகளை தோள்பட்டையுடன் இணைக்கும் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.பெக்டோரல் வளையம்
B.இடுப்பு வளையம்
C.தசைநார்
D.தசைநாண்

9. அதிகமாக வேலை செய்யும் தசைகள் எங்கு காணப்படுகின்றன
A.காது
B.மூக்கு
C.இடுப்பு
D.கண்

10.பொருத்துக. 
1)நிலையான மூட்டுகள்-அ)சேண மூட்டு
2)சற்று நகரக்கூடிய மூட்டுகள்-ஆ)மண்டையோடு 
3)நகரக்கூடிய மூட்டுகள்-இ)மார்பு எலும்பு 
A) அ இ ஆ
B)ஆ இ அ
C)இ அ ஆ
D)ஆ அ இ

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.