ɢʀᴏᴜᴘ1&ɢʀᴏᴜᴘ2&ɢʀᴏᴜᴘ4 TOTAL MARKS -100 PART 008

71. இடைக்கால இந்தியாவின் வணிகம் குறித்து கூற்றுகளை ஆராய்க.
1. இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில் 90% விழுக்காடு இருந்தன.
2.கோழிக்கோடு(இந்தியா ) மற்றும் மலாக்கா(சீனா) ஆகிய துறைமுகங்கள் இடைநிலை முனையங்களாக செயல்பட்டது.
3. பொருள் உற்பத்தியின் அடிப்படை நிலவியல் அலகாக கிராமமே இருந்தது.
4. தந்தம், தங்கம் ஆகியவை ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
A.அனைத்தும் சரி
B.2 3 4 சரி
C.1 3 4 சரி 💞
D. 1 2 3 சரி
72. விஜயநகரப் பேரரசு பற்றிய கூற்றுகளை ஆராய்க.
1.1336ல் ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் துங்கபத்திரா நதியின் தென்கரையில் உருவாக்கப்பட்டது.
2. சங்கம வம்சம் சுமார் 100 வருடங்கள் ஆட்சி செய்தனர்.
3. இவர்கள் காலத்தில் இலக்கியங்கள் பெரும்பாலும் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டன.
4. இவர்களின் இறுதித் தலைநகரம் சந்திரகிரி.
A.2 4 தவறு
B.2 3 தவறு 💞
C.1 4 தவறு
D.1 3 தவறு
73. பல்லவ அரசர் இரண்டாம் நந்திவர்மன் மற்றும் பிரதிகாரா அரசர் முதலாம் நாக பட்டரின் சம காலத்தவர் யார்?
A.காலின் மெக்கன்சி
B.பார்ட்டன் ஸ்டைன்
C.போப் அட்ரியன்
D.சார்லேமக்னே 💞
74.கூற்றுகளை கவனி.
1. பொதுக்கணக்கு குழுவின் தலைவராக கேபினட் அமைச்சர் தகுதி பெறுகிறார்.
2. கேபினட் அமைச்சர் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
3. மக்கள் நலனுக்காக பொது பணத்தை செலவு செய்கிறார்.
A. அனைத்தும் சரி
B. 1 2 சரி 💞
C. 2 3 சரி
D. 1 3 சரி
75. பொருத்துக.
1.இரு கட்சி முறை-சிங்கப்பூர்
2.ஒரு கட்சி முறை -இங்கிலாந்து
3.பல கட்சி முறை -ஜெர்மனி
A. 321
B. 123
C. 231
D. 213💞
76.NOTA பற்றிய கூற்றுகளில் தவறானது எது?
A. நோட்டாவை அறிமுகப்படுத்திய 14வது நாடு இந்தியாவாகும்
B. VVPAT அறிமுகம் செய்த வருடத்திலேயே நோட்டாவும் அறிமுகமானது.
C. இந்திய தேர்தல் நடத்தை விதிகள் 1960இல் சட்டத்தின் விதி எண் 49- O இம்முறை பற்றி விவரிக்கிறது. 💞
D. Nota 2014 பொது தேர்தலில் அறிமுகமானது.
77. பொதுத்துறை நிறுவனங்களில் பொருந்தாதது எது?
A. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
B. அசோக் லேலண்ட்💢
C. இந்திய உருக்கு ஆனையம்
D. பாரத் தொலைபேசி நிறுவனம்
78. உருகுவேயில் மிதவெப்ப மண்டல புல்வெளியானது கீழ்கண்ட எந்த பெயரில் அழைக்கப்படுகிறது?
A.ப்ரெய்ரி
B.பாம்பாஸ்💢
C.ஸ்டெப்பி
D. வெல்ட்
79. தென்னாப்பிரிக்காவில் பீட்டர் மாரிட்ஸ் பர்க் என்ற ரயில் நிலையத்தில் காந்தி தள்ளிவிடப்பட்ட
தினம்?.
A.1893 ஜூன் 7💢
B.1893 ஜூலை 7
C.1893ஆகஸ்ட் 7
D.1893 நவம்பர் 7
80.
1)இரத்தம் உறைதலுக்குப் பயன்படும் பைபிரினோஜன் மற்றும் புரோத்ராம்பின்
ஆகியவற்றை உருவாக்குதல்.
2)சிவப்பு இரத்த அணுக்களை அழித்தல்
3)மருந்துப் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின்
நச்சுத் தன்மைகளை நீக்குதல்
இதன் பணிகள்:
A)கல்லீரல் 💢
B)கணையம்
C)பித்தப்பை
D) கணைய நாளம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.