1. சரியானதை தேர்ந்தெடு
A.எலும்புகளை வலுவிழக்கச் செய்து அவற்றை உடையக்கூடிய நிலைக்கு கொண்டு செல்லும் நோய் பக்கவாதம் ஆகும்.
B. நமது உடலில் ஏற்படும் தற்காலிக அல்லது நிரந்தர தசைகளின் செயலிழப்பு ஆஸ்டியோபோரோசிஸ் என்றழைக்கப்படுகிறது.
C. உறக்கமின்மை இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது.🍎
D. கோடாக்ஸ் எலிமெண்டரியாசிஸ் இலத்தின் மொழியில் உணவு வரி என்று அழைக்கப்படுகிறது.
2. தவறானதைத் தேர்ந்தெடு.
I.இந்திய உணவு கழகம்( FCI) உருவாக்கப்பட்ட ஆண்டு-1970
II.உணவு கலப்படத் தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு-1955
III.உலக உணவு தினம் கடைபிடிக்கப்படும் நாள்-அக்டோபர் 14
IV.வெண்மை புரட்சி இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆண்டு-1970
V.உலக அயோடின் குறைபாடு தினம் கடைபிடிக்கப்படும் நாள்-அக்டோபர் 21

A.II III IV
B.I II IV
C.I IV V
D.I II III🍎
B.I II IV
C.I IV V
D.I II III🍎
3. சரியானதை தேர்ந்தெடு.
I.கதிரியக்கம் உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்தின் தரத்தை அழிக்கின்றது.
II. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளின் ஆயுட்காலம் குளிர் பாஸ்டர் பதனம் முறையை பயன்படுத்துவதால் அதிக படுத்தப்படுகிறது.
I.கதிரியக்கம் உணவின் சுவை மற்றும் ஊட்டச்சத்தின் தரத்தை அழிக்கின்றது.
II. வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளின் ஆயுட்காலம் குளிர் பாஸ்டர் பதனம் முறையை பயன்படுத்துவதால் அதிக படுத்தப்படுகிறது.
A.I மற்றும் II
B.I மட்டும்
C.II மட்டும்🍎
D.இரண்டுமில்லை
B.I மட்டும்
C.II மட்டும்🍎
D.இரண்டுமில்லை
4. குறைந்த வெப்பநிலையில் குளிர் சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கும் முறை குளிர்சாதன முறையில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.உலர்த்தல்
B.புகையிடுதல்
C.புகையூட்டல்
D.பாதுகாத்தல்🍎
B.புகையிடுதல்
C.புகையூட்டல்
D.பாதுகாத்தல்🍎
5. கீழ்க்கண்ட எந்த சாய ஒடுக்க சோதனையில் பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் கறந்த மற்றும் பதப்படுத்துதல் செய்யப்பட்ட பாலில் உள்ள நுண்ணுயிரிகள் அளவை மதிப்பீடு செய்வதற்கு பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது?
A.எத்திலின்
B.மெத்திலின்🎈
C.புரோப்பலின்
D.பியூட்டலின்
B.மெத்திலின்🎈
C.புரோப்பலின்
D.பியூட்டலின்
5. முட்டையில் காணப்படும் தாது உப்பு எது?
A.கால்சியம்🎈
B.சோடியம்
C.பொட்டாசியம்
D. அயோடின்
B.சோடியம்
C.பொட்டாசியம்
D. அயோடின்
6. சூரியக்கதிர்கள் தோலில் படும்போது எந்த பொருள் வைட்டமின் D ஆக மாறுகிறது
A.டிரை ஹைடிரோ கால்சிபெரால்
B.டிரை ஹைடிரோ கோலஸ்ட்ரால்
C.டை ஹைடிரோ கோலஸ்ட்ரால்
D.டி ஹைடிரோ கோலஸ்ட்ரால்🍓
B.டிரை ஹைடிரோ கோலஸ்ட்ரால்
C.டை ஹைடிரோ கோலஸ்ட்ரால்
D.டி ஹைடிரோ கோலஸ்ட்ரால்🍓
7.சரியானதை கண்டறிக.
1) பாலினை 64°c வெப்பநிலையில் 30 நிமிடங்கள் கொதிக்கவைத்து உடனே குளிரூட்டும் முறை பாஸ்டர் பதனம் என அழைக்கப்படுகிறது
1) பாலினை 64°c வெப்பநிலையில் 30 நிமிடங்கள் கொதிக்கவைத்து உடனே குளிரூட்டும் முறை பாஸ்டர் பதனம் என அழைக்கப்படுகிறது
2) பாஸ்டர் பதனம் கண்டறிந்தவரே ரேபிஸ் நோய்க்கும் தடுப்பு மருந்து கண்டறிந்தவர்
A. 1 மட்டும் சரி
B. 2 மட்டும் சரி🍓
C. இரண்டுமே சரி
D. இரண்டுமே தவறு
B. 2 மட்டும் சரி🍓
C. இரண்டுமே சரி
D. இரண்டுமே தவறு
8. டெர்மாடிட்ஸ் நோயை உண்டுபண்ணும் வைட்டமின் எது?
A.நியாசின்
B.பைரிடாக்சின்🍎
C.சயனாகோபாலமைன்
D.கால்சிபெரால்
B.பைரிடாக்சின்🍎
C.சயனாகோபாலமைன்
D.கால்சிபெரால்
9.m நிறையுடைய ஒரு பொருள், r ஆரமுடைய ஒரு வட்டப் பாதையில், v திசை வேகத்தில் செல்வதாக கருதினால் அதன் மைய நோக்கு முடுக்கமானது( a)?
A.r²/v
B.r/v²
C.v²/r🍎
D.mr/v²
B.r/v²
C.v²/r🍎
D.mr/v²
10. கீழ்க்கண்டவற்றுள் எது மைய சுழற்சி தத்துவத்தின்படி செயல்படும் ஒரு கருவியாக செயல்படுகிறது?
A.துணி துவைக்கும் இயந்திரம்
B.சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள்
C.பாலாடையை பிரிக்கும் கருவி🥑
D.துளையிடப்பட்ட வட்டுருளை
B.சீரான வட்ட இயக்கத்தை மேற்கொள்ளும் ஒரு பொருள்
C.பாலாடையை பிரிக்கும் கருவி🥑
D.துளையிடப்பட்ட வட்டுருளை
0 Comments: