இலக்கணம் முக்கிய வினா-விடைகள் 009

51. இவற்றில் தவறான வரிசை எது?
அ. சேய் - குழந்தை
ஆ. பூதி - திருநீறு
இ. சவம் - பிணம்
ஈ. வரம்பு – அழகு
See Answer:

52. இவற்றில் சரியான வரிசை எது?
அ. ஏன் - அழகு
ஆ. சீத்தையர் - மேலானவர்
இ. நாளி – நட்பு
ஈ. தமர் - பெற்றோர்
See Answer:

53. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. மதலை - துணை
ஆ. எள்ளுவர் - போற்றுவர்
இ. ஈனும் - பகை
ஈ. புல்லார் - அரசர்
See Answer:

54. இவற்றில் தவறான வரிசை எது?
அ. இடர் - துன்பம்
ஆ. ஏமாப்பு – பாதுகாப்பு
இ. நடலை – நோய்
ஈ. ஞமன் - எமன்
See Answer:

55. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. கான் - யானை
ஆ. தடக்கரி – பெரிய யானை
இ. திரள் - சிறிய யானை
ஈ. இவை அனைத்தும்
See Answer:

56. இவற்றில் தவறான வரிசை எது?
அ. தாரை – வழி
ஆ. உழுவை - புலி
இ. அடவி - மழை
ஈ. புலால் - இறைச்சி
See Answer:

57. இவற்றில் தவறான வரிசை எது?
அ. கனல் - நெருப்பு
ஆ. மதகரி – தந்தம்
இ. கிரி – மலை
ஈ. மடங்கல் - சிங்கம்
See Answer:

58. இவற்றில் சரியான வரிசை எது?
அ. மடங்கல் - சிங்கம்
ஆ. கரி - யானை
இ. உழுவை - புலி
ஈ. இவை அனைத்தும்
See Answer:

59. இவற்றில் சரியான வரிசை எது?
அ. மேதி - எருமை
ஆ. எண்கு - கரடி
இ. மரை – மான்
ஈ. இவை அனைத்தும்
See Answer:

60. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. கேழல் - பன்றி
ஆ. கேசரி – அழகு
இ. புந்தி – தலை
ஈ. கவிகை – நீர்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.