இலக்கணம் முக்கிய வினா-விடைகள் 008

41. பொருத்தமான பொருள் தருக.
அ. இகல் - உலகம்
ஆ. செறுநர் - பகைவர்
இ. கூம்பும் - காலம்
ஈ. தாருகன் - பாண்டியன்
See Answer:

42. பொருத்தமான பொருள் தருக.
அ. புள் - காடு
ஆ. செற்றம் - கறுவு
இ. தேரா – துர்க்கை
ஈ. கோறல் - அச்சம்
See Answer:

43. இவற்றில் தவறான வரிசை எது?
அ. சுவடி – நூல்
ஆ. எளிமை - வறுமை
இ. அம்பி – தலைவன்
ஈ. கல் - மலை
See Answer:

44. இவற்றில் தவறான வரிசை எது?
அ. நாமம் - பெயர்
ஆ. துடி - பறை
இ. அல் - இருள்
ஈ. திரை – பக்கம்
See Answer:

45. இவற்றில் தவறான வரிசை எது?
அ. நாவாய் - படகு
ஆ. பிரிவு - இரக்கம்
இ. மேனி - தலைமுடி
ஈ. மாதவர் - முனிவர்
See Answer:

46. இவற்றில் சரியான வரிசை எது?
அ. குஞ்சி - நிலவு
ஆ. நயனம் - நெற்றி
இ. இந்து - நிலவு
ஈ. நுதல் - கண்கள்
See Answer:

47. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. இடர் - பெட்டி
ஆ. இளவல் - குற்றம்
இ. துன்பு - நினை
ஈ. செறு – வயல்
See Answer:

48. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. துகிர் - பவளம்
ஆ. தொடை - அணி
இ. கலம் - தொலைவு
ஈ. மேதி - வீடு
See Answer:

49. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. தடம் - குளிர்ச்சி
ஆ. ஈறு – எல்லை
இ. மிசை – கை
ஈ. கமலம் - இசை
See Answer:

50. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. ஒல்லை - விரைவு
ஆ. அம் - பாம்பு
இ. அங்கை – துன்பம்
ஈ. உதிரம் - உடல்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.