இலக்கணம் முக்கிய வினா-விடைகள் 007

31. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. போழ்து – முதன்மை
ஆ. ஊற்று – தளர்ச்சி
இ. ஏற்கம் - ஊன்று கோல்
ஈ. கிள்ளை – கிளி
See Answer:

32. இவற்றில் சரியானது எது?
அ. குந்தம் - சடை
ஆ. குந்தம் - சூலம்
இ. குந்தம் - பந்து
ஈ. குந்தம் - படை
See Answer:

33. இவற்றில் சரியானது எது?
அ. நவ்வி – எண்ணம்
ஆ. நவ்வி – நெருப்பு
இ. நவ்வி – மான்
ஈ. நவ்வி – மேகம்
See Answer:

34. இவற்றில் சரியானது எது?
அ. முகில் - நிலவு
ஆ. மதி – மேகம்
இ. புனல் - காடு
ஈ. செய்கை - இருவினை
See Answer:

35. இவற்றில் சரியானது எது?
அ. சீலம் - ஒழுக்கம்
ஆ. கூற்று – சிவன்
இ. நாண் - இரக்கம்
ஈ. திண்மை – உரைகல்
See Answer:

36. இவற்றில் சரியான வரிசை எது?
அ. இன்னா - தீங்கு
ஆ. இனிய – நன்மை
இ. இன்மை - வறுமை
ஈ. இவை அனைத்தும்
See Answer:

37. இவற்றில் தவறான வரிசை எது?
அ. யோகம் - வழிபாடு
ஆ. சொரூபம் - வடிவம்
இ. ஈண்டு – செல்வம்
ஈ. செற்றம் - சினம்
See Answer:

38. இவற்றில் தவறான வரிசை எது?
அ. குருசு - சிலுவை
ஆ. இரட்சகர் - காப்பவர்
இ. வித்தகன் - ஆண்டவர்
ஈ. ஆகாடியம் - வேதகாமம்
See Answer:

39. இவற்றில் தவறான வரிசை எது?
அ. தேட்டை – செல்வம்
ஆ. விரை – உடல்
இ. விழுப்பம் - சிறப்பு
ஈ. பரிந்து – விரும்பி
See Answer:

40. இவற்றில் தவறான வரிசை எது?
அ. குடிமை – செல்வம்
ஆ. ஏதம் - குற்றம்
இ. இடும்பை – துன்பம்
ஈ. ஒழுகல் - நடத்தல்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.