இலக்கணம் முக்கிய வினா-விடைகள் 006

21. பொருத்தமான பொருளை தேர்வு செய்க
அ. திறல் - வலிமை
ஆ. வழக்கு - உதவி
இ. நயன் - நன்னெறி
ஈ. கடை – நட்பு
See Answer:

22. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. பகழி – தசை
ஆ. தைவந்து – சந்தனம்
இ. களபம் - பெயர்
ஈ. சுலதி – கடல்
See Answer:

23. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. நளவம் - தேன்
ஆ. மதுரம் - அறிவு
இ. பருதிபுரி – குழந்தை
ஈ. மதலை - இனிமை
See Answer:

24. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. நிறை – சால்பு
ஆ. இன்னா - இன்பம்
இ. வனப்பு - இரக்கம்
ஈ. கோமகன் - தந்தை
See Answer:

25. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. அடவி – நகரம்
ஆ. புன்மை - அறிவு
இ. வாயசம் – காகம்
ஈ. இரவி - இறக்கை
See Answer:

26. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. வையை நாடவன் - பாண்டியன்
ஆ. மீனவன் - பாண்டியன்
இ. தென்னவன் - சொக்கநாதன்
ஈ. இவை அனைத்தும்
See Answer:

27. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. இறைஞ்சி – நல்கி
ஆ. உய்ய – பனிந்து
இ. துறக்கி – தலையசைத்து
ஈ. தூங்கிய – பேசிய
See Answer:

28. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. விபுதர் - புலவர்
ஆ. நம்பி - தருமி
இ. பனவன் - தருமி
ஈ. குழல் - இரவு
See Answer:

29. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. ஏத்தும் - வணங்கும்
ஆ. நுதல்விழி –சிவந்தகண்
இ. இரந்தான் - புலவர்
ஈ. தலை – இழிவு
See Answer:

30. பொருத்தமான பொருளை தேர்வு செய்க.
அ. ஞானப்பூங்கோதை – உமையம்மை
ஆ. கற்றைவார் சடையான் - சிவபெருமான்
இ. உம்பரார் பதி - இந்திரன்
ஈ. இவை அனைத்தும்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.