இலக்கணம் முக்கிய வினா-விடைகள் 004

1.இதில் சரியான வரிசை எது?
அ. நண்பு – நட்பு
ஆ. சேய் - தொலைவு
இ. செய் - வயல்
ஈ. இவை அனைத்தும்
See Answer:

2. இவற்றில் பொருத்தமான பொருள் எது?
அ. உழுபடை - சாக்கு
ஆ. பறப்பு – வேளாண்மை
இ. வண்மை - கொடை
ஈ. கோணி – உலகம்
See Answer:

3. இவற்றில் பொருத்தமான பொருள் தேர்வு செய்க?
அ. உணர்வு – புகழ்
ஆ. மடவாள் - நல்லெண்ணம்
இ. தழை – மழைநீர்
ஈ. ஆறு – வழி
See Answer:

4. இவற்றில் பொருத்தமான பொருளை காண்க.
அ. கடம் - உடம்பு
ஆ. மிசை – பள்ளம்
இ. அவல்; - ஆண்கள்
ஈ. படிறு – அன்பு
See Answer:

5. பொருத்தமான பொருள்
அ. அமர் - விருப்பம்
ஆ. அகன் - முகம்
இ. துவ்வாமை - இன்பம்
ஈ. நாடி – பாவம்
See Answer:

6. பொருத்தமான பொருள் தருக.
அ. மறுமை - இப்பிறவி
ஆ. இம்மை - மறுபிறவி
இ. சிறுமை – நன்மை
ஈ. இவற்றில் எதுவுமில்லை
See Answer:

7. மின்னார் என்பதன் பொருள்.
அ. குரங்குகள்
ஆ. குதிரைகள்
இ. ஆண்கள்
ஈ. பெண்கள்
See Answer:

8. குற்றம் என் பொருளை குறிக்கும் சொல் எது?
அ. புரை
ஆ. அகம்
இ. தானை
ஈ. நாணம்;
See Answer:

9. இவற்றில் சரியான வரிசை எது?
அ. பிணி – நோய்
ஆ. மெய் - உடம்பு
இ. வண்மை - ஈகை
ஈ. இவை அனைத்தும்
See Answer:

10. இங்கு பொருள் தரப்பட்டுள்ளது இதற்கான சரியான சொல் எது?
அ. வழி - நெறி
ஆ. புதர் - தூறு
இ. அழகு– வனப்பு
ஈ. இவை அனைத்தும்
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.