21. இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானதின் நோக்கம்?
(A) ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராட
(B) இந்தியா சுதந்திரம் பெற
(C) இந்தியர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவர
(D) இந்தியர்களுக்கு சலுகைகள் வாங்கித்தர
See Answer:
22. சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர்?
(A) திருவாரூர்
(B) திருவானைக்காவல்
(C) குடவாசல்
(D) மயிலாடுதுறை
See Answer:
-->
23. தமிழ்நாட்டில் கிடைத்துள்ள நாணயங்களில் எந்நாட்டு நாணயங்கள் அதிகமான கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
(A) எகிப்து
(B) ரோமன்
(C) கிரேக்கம்
(D) பாரசீகம்
See Answer:
24.தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் நிறுவப்பட்ட இடம் எது?
(A) மதுரை
(B) புன்னைக்காவல்
(C) சிவகாசி
(D) சென்னை
See Answer:
25. சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விருது எது?
(A) நேதாஜி விருது
(B) காந்தி விருது
(C) பகத்சிங் விருது
(D) தீரன் சின்னமலை விருது
See Answer:
-->
26.தக்ஸ் வழிப்பறி கொள்ளையர்களை அடக்கியவர்
(A) வில்லியம் பெண்டிங் பிரபு
(B) வாரன்ஹேஸ்டிங் பிரபு
(C) காரன்வாலிஸ் பிரபு
(D) வெல்லஸ்லி பிரபு
See Answer:
27. நரம்பு மண்டலத்தின் செயல் அலகு எது?
(A) நியுரான்
(B) நெப்ரான்
(C) செல்
(D) ஜீன்
See Answer:
28. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு எது?
(A) நியுரான்
(B) நெப்ரான்
(C) செல்
(D) நெப்டியா
See Answer:
-->
29. M கூட்டின் அதிகப்படியான எலக்ரான்களின் எண்ணிக்கை?
(A) 38
(B) 28
(C) 18
(D) 8
See Answer:
30. தமிழ்நாடு என்று பெயர் கூட்டியவர் யார்?
(A) பெரியார்
(B) உ.வே.சா.
(C) அறிஞர் அண்ணா
(D) மு.கருணாநிதி

0 Comments: