Tuesday, 28 April 2020

Economics MCQ 001

1.நாடென்ப நாடா வளர்த்தன நாடல்ல நாடு பழம்பெரும் நாடு இக்குறளின் மூலம் திருவள்ளுவர் உணர்த்தும் பொருளாதார கருத்து யாது
A. ஒரு நாடு அதன் செலவுகளை கட்டுக்குள் வைக்கும் பட்சத்தில் அதன் வருமானம் குறைவாக இருந்தாலும் பாதகமில்லை.
B. எப்போதும் உபரி நிதி நிலை இருக்கலாம் சில நேரங்களில் சம நிதிநிலையில் இருக்கலாம் ஆனால் ஒருபோதும் பற்றாக்குறை நிதிநிலை மட்டும் இருக்கக்கூடாது.
C. வெளிநாட்டு உதவி கோரும் நாடுகள் நாடுகளே அல்ல.
D. ஒரு நலம் பேணும் அரசில் வறுமை எழுத்தறிவின்மை மற்றும் நோய்கள் போன்றவை இருக்காது.
See Answer:

2. கீழ்காணும் கூற்றுகளில் மெய்யானது எது?
A. இந்திய கல்விமுறை அடிப்படையில் ஆறு நிலைகளை கொண்டுள்ளது.
B.J.C. குமரப்பா அனைத்திந்திய கிராம தொழில் கழகத்தை 1935இல் தோற்றுவித்தார்.
C. 1960 இல் தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்டது.
D. இந்தியாவின் உடல் நலம் மத்திய அரசின் பொறுப்பில் இருக்கிறது.
E. இந்தியாவில் உடல் நலப் பணிகள் மத்திய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வருகின்றன
I. அனைத்தும் சரி
II.1,2,4,5
III.2,3,4,5
IV.1,2,5
See Answer:

3. பொருந்தாதது எது
A. 1921-மக்கள் தொகை அதிகரிப்பு-பெரும்பிரிவினை ஆண்டு.
B. 1951-மக்கள் தொகை பெருக்க வீதம் 1.33 சதவீதத்திலிருந்து 1.25 சதவீதமாக குறைவு-சிறு பிளவு ஆண்டு
C. 1961-மக்கள் தொகை உயர்வு வீதம் 1.9 சதவீதம் அதாவது 2% ஆனதால் மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு.
D. 2001-மக்கள்தொகை ஒரு மில்லியன் அளவை கடந்தது.
See Answer:

4. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது
A. உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதாரங்களில் வரிசையில் இந்தியா ஏழாவது இடம்.
B. வாங்கும் சக்தியில் இந்தியா மூன்றாவது இடம்.
C. இறப்பு விகிதம் 1951இல் 7.4 ஆக இருந்தது. 2011-இல் 7.1 ஆக குறைந்தது.
D.மக்கள் தொகை அடர்த்தி 1951இல் 117 இருந்து உயர்ந்து பின் 2001-ல் 325 ஆக அதிகரித்தது, 2011 இல் 388 ஆக உயர்வு பெற்றது.
E. வளர்ந்த நாடுகள்- அமெரிக்க ஐக்கிய நாடுகள் கனடா இங்கிலாந்து இந்தோனேஷியா ஜப்பான்
I.E
II.C,D
III.C,D,E
IV. எதுவும் இல்லை
See Answer:

5. பொருத்துக

சிந்தனையாளர்கள்.                   வருடம்.                 புத்தகம்
A. பி ஆர் அம்பேத் கர்.               a.  1938.            i . உரிமம் மற்றும் இறப்பு
B. ஜே சி குமரப்பா.                      b. 1981.            ii.ரூபாயின் பிரச்சினைகள்
C. பி கே ஆர் ப வி. ராவ்              c.  1923            iii.  நிலைத்த பொருளாதாரம்
D. அமர்த்தியா குமார் சென்   d.  1945             iv. இந்திய பொருளியல் வாழ்வில்                                                                                                   என்ன தவறு
I.   A-c-i      B-a-iii    C-d-iv    D-b-i
II. A-c-ii     B-d-iii    C-a-iv    D-b-i
III.A-d-ii    B-a-iii     C-c-iv   D-b-i
IV.A-a-iii    B-b-i      C-c-ii     D-d-iv

See Answer:

6. சரியான கூற்றை தேர்ந்தெடுக்க
கூற்று (A): இந்தியாவிற்கு நேருவின் மிகப்பெரிய பங்களிப்பு சமதர்மம் ஆகும்.
காரணம் (R): அவர் நாம் இந்தியாவை சமதர்ம சமூகமாக கட்டமைக்க விரும்பினார் ஆனால் நேருவின் சமதர்மம் என்பது ஜனநாயக சமமாகும்.

I..( A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்.
II. ( A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
III. ( A) சரி ஆனால்  (R)  தவறு
IV.( A)  தவறு ஆனால் (R)  சரி
See Answer:

7. திருவள்ளுவரின் பொது நிதி பற்றிய கூற்றுகளில் பொருந்தாதது எது
A. வருவாய் சேகரித்தல்
B. வருவாய் நிர்வாகம்
C. பொது செலவு
D. நலம் பேணும் அரசு
See Answer:

8. கீழ்க்கண்டவற்றுள் இந்திய பொருளாதாரத்தின் பலவீனம் என்று கருதப்படுவது எது?
A. இந்திய பொருளாதாரம் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என்ற பண்பைக் கொண்டுள்ளது.
B. ஆண்டுதோறும் ஏற்படும் மக்கள் தொகை பெருக்கம் ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது
C. இந்திய பொருளாதாரத்தை நிலைத்த உறுதி வாய்ந்த சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதாரத்திற்கான சொர்க்கம் என்று குறிப்பிடப்படுகிறது
D. இந்திய மனித வளம் அதிக அளவு இளைஞர்கள் எண்ணிக்கை கொண்டுள்ளது
I.A,B
II.C,D
III.A,B,C
IV. அனைத்தும்
See Answer:

9. கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறான கூற்றை ஆய்வு செய்க
A. பூமிக்கு அடியில் அதிகமாக கிடைக்ககூடிய தனிமங்களில் நிலக்கரி முக்கியமானதாகும்.
B.கிழக்குக் கடற்கரையில் ஒரிசா ஆந்திரப்பிரதேசம் ஆகிய இடங்களில் அதிக அளவு இரும்புத்தாது  காணப்படுகிறது
C. ஆந்திர மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் சுரங்கத்தில் தங்கம் கிடைக்கிறது.
D.இந்தியாவில் வங்காளம் மற்றும் ஜார்கண்டில் பல இடங்களில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படுகிறது.
E.UNECE அறிக்கையின்படி நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 528 ஆயிரம் காரட் வைரங்கள் கிடைக்கின்றன.
I.A,B
II.B,C,D,E
III.C,D
IV. எதுவும் இல்லை
See Answer:

10. கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க
A. இந்தியாவின் ஊரக சாலை பகுதி 26.5 லட்சம் கிலோமீட்டர்
B. 13.5 சதவீதம் மட்டுமே சாலைகள் போடப்பட்டுள்ளன
C. 1950இல் இந்திய சாலைகளின் நீளம் 4 லட்சம் கிலோமீட்டர்
D. 2018ல் இந்திய சாலைகளின் நீளம் 36 லட்சம் கிலோமீட்டர்
I.A,B
II.B,C
III.A,B,C
IV.A,B,C,D
See Answer:

11. கீழ்க்காணும் கூற்று தவறானது எது?
A. ஊரகப் பகுதிகளுக்கு அடிப்படை அளவாக அமையும்போது வருவாய் கிராமம் ஆகும்.
B.121 கோடியாக உள்ள மக்கள் தொகையில் 68.48 சதவீத மக்கள் முகங்களில் வசிக்கின்றனர்.
C. வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த செயல்களை ஊரக மக்களின் முக்கிய தொழிலாகும்.
D. தேவைக்கு மிகுதியாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது மறைமுக வேலையின்மை.
See Answer:


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: