ஐ.நா. சபையின் தனிச்சிறப்பு பெற்ற அமைப்புகள்

1) சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ILO – International Labour Organisation)
 • ·         உருவானது - 1919, ஏப்ரல் 11
 • ·         தலைமையகம் - ஜெனிவா(switzerland)
 • ·         முக்கிய நோக்கம் – உலகத் தொழிலாளா்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்பாடுபடுதல், அவர்களுடைய பொருளாதார, சமூக நலன்களுக்கு பாடுபடுதல்.
2) உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் (FAO-Food and Agriculture Organisation)
 • ·         உருவானது – 1945, அக்டோபர் 16
 • ·         34 உறுப்பு நாடுகளை கொண்டது
 • ·         தலைமையகம் – ரோம் (இத்தாலி)
 • ·         முக்கிய நோக்கம் – உணவு உற்பத்தியை பெருக்குதல், வேளாண்மைப் பொருட்களின் பற்றாக்குறையை நீக்குதல், உணவு தானியங்களைத் தாக்கும் கிருமிகளை ஒலித்து கட்டுதல், நல்ல விதைகளைக் கண்டுபிடுத்து வழங்குதல்.
3) ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் நிறுவனம் மற்றும் பண்பாட்டு நிறுவனம்       (UNESCO – United National Educational, Scientific and Cultural Organisation)
 • ·         உருவானது – 1948, நவம்பர் 4
 • ·         தலைமையகம் – பாரிஸ் (பிரான்ஸ்)
 • ·         முக்கிய நோக்கம் – உலகத்தில் அமைதி, கல்வி, அறிவியல் பண்பாடு மூலம் நிலைநாட்டபடுதல்.
4) உலக சுகாதார நிறுவனம் (WHO – World Health Organisation)
 • ·         உருவானது – 1947, ஏப்ரல் 7
 • ·         தலைமையகம் – ஜெனிவா(Switzerland)
 • ·         முக்கிய நோக்கம் – உலக மக்கள் ஒரு நல்ல தரமான வாழ்வைப் பெற்று உயர வழி செய்தல்.
5) ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் நல நிதியம் (UNICEF – United Nations International Children’s Emergency Funds)
 • ·         உருவானது – 1946, டிசம்பர் 11
 • ·         தலைமையகம் – நியூயார்க் (அமெரிக்கா)
 • ·         முக்கிய நோக்கம் – குழந்தைகள் நலனைப் பாதுகாத்து பராமரிப்பு செய்ய பல நாடுகளிலிருந்து பெற்ற நிதி உதவியால் குழந்தைகளின் தரத்தை உயர்த்தவும், குழந்தைகளை நோய் நொடியிலிருந்து காப்பாற்றவும், குழந்தைகளுக்கு நல்ல உணவு கிடைக்க செய்யவும் உதவுகிறது.
6) உலக வங்கி (World Bank) / (IBRD)
 • ·         உருவானது – 1945, டிசம்பர் 27
 • ·         தலைமையகம் – வாஷிங்டன் (அமெரிக்கா)
 • ·         முக்கிய நோக்கம் – பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளுக்கு நிதி உதவி செய்தல்.
7) பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் (IAEA – International Atomic Energy Agency)
 • ·         உருவானது – 1957 ஜூலை 29
 • ·         தலைமையகம் – வியன்னா (Austria)
 • ·         உறுப்பு நாடுகள் – 150.
8) ஐக்கிய நாடுகள் சுற்றுபுறச் செயல்முறைத் திட்டம் (UNEP – United Nations Environment Program)
 • ·         உருவானது – 1972 ஜூன் 
 • ·         தலைமையகம் – நைரோபி (கென்யா)
 • ·         முக்கிய நோக்கம் – சுற்றுபுறச் சூழலை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
9) பன்னாட்டு நிதியம் (IMF – International Monitary Fund)
 • ·         உருவானது – 1945 டிசம்பர் 27
 • ·         தலைமையகம் – வாஷிங்டன்
 • ·         கிளைகள் – பாரிஸ், ஜெனிவா.

10) உலக வாணிபக் கழகம் (WTO – World Trade Organisation)
 • ·         உருவானது – 1994 ஏப்ரல் 1
 • ·         தலைமையகம் – ஜெனிவா (சுவிட்சர்லாந்து)
11) உலக உணவு திட்டம் (WFP – World Food Programme)
 • ·         தலைமையகம் – ரோம் (இத்தாலி)
 • ·         உருவானது – 1963
·    
 12) பன்னாட்டு நிதி நிறுவனம் (IFC – International Finance Corporation)
 • ·         தலைமையகம் – வாஷிங்டன்
 • ·         உருவானது – 1956
 • ·         உலக வங்கியின் ஓர் உறுப்பு 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.