Thursday, 30 April 2020

6th to 10th History Question and Answer

1) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கதாநாயகன் என அழைக்கப்படுபவர்?

See Answer:

2) வனமகா உற்சவ விழா எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது?

See Answer:

3) தமிழில் திராவிடன் என்ற செய்திகளை வெளியிட்டது எந்த கட்சி?

See Answer:

4) இந்தியப் பல்கலைக்கழக சட்டம் இயற்றியவர்?

See Answer:

5) இயற்கை பாதுகாப்பு தினம்?

See Answer:

6) இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர்?

See Answer:

7) SI அலகு முறை எப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

See Answer:

8)  1929 ல் லாகூர் காங்கிரஸ் மாநாடு யார் தலைமையில் நடைபெற்றது?

See Answer:

9) பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்ட வருடம்?

See Answer:

11) முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி ?

See Answer:

12) திராவிட மகாஜன சபையை நிறுவியவர்?

See Answer:

13) இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு எது?

See Answer:

14) பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ள நாடு?

See Answer:

15) ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் எந்த ஆண்டு?

See Answer:


SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: