அரசமைப்பு நிர்ணயசபை உருவாக்கம்

அரசமைப்பு நிர்ணயசபை உருவாக்கம் 284 உறுப்பினர்கள் 26.11.1949 அன்று அரசமைப்பினை ஏற்று கையொப்பமிட்டு அரசமைப்பை நிறைவேற்றினர

 அரசமைப்பு நிர்ணயச்சபை முதல் கூட்டம் 1946 டிசம்பர் 9 அன்று 11 மணி அளவில் புதுதில்லி, அரசமைப்பு அரங்கில் கூடியது. அன்றைய கூட்டத்தின் முதல் கூட்டப்பொருள்: ‘தற்காலிகத் தலைவர் தேர்வு’ ஆகும். ஆச்சார்ய ஜே. பி. கிருபளானி (ஐக்கிய மாகாணம் : ப�ொது) அவர்கள் டாக்டர் சச்சிதானந்த சின்ஹாவை தற்காலிகத் தலைவராகத் தலைமையேற்று நடத்தும்படி கேட்டுக்கொண்டார்.

அரசமைப்பு நிர்ணயசபையின் இறுதி நிகழ்வான அரசமைப்புற்கு ஒப்புதல் தருவதற்காக சபை 24. 01. 1950 அன்று கூடியது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமைய

 9 டிசம்பர் 1946 முதல் 24 ஜனவரி, 1950 வரை அரசமைப்பு நிர்ணயச்சபையில் நிகழ்ந்த விவாதங்களின் தொகுப்பு 12 தொகுதிகளைக் கொண்டதாகும்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.