TNPSC GK -500 (101-150)

101.இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?இளவரசர் பிலிப்
102.சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?அவாமி முஸ்லிம் லீக்
103.2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?ரெயில்வே மந்திரி
104.பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?லஸ்கர்--தொய்பா
105.இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?ஆலம் ஆரா (1931)
106.செஞ்சிக் கோட்டை ______________________ துறையால் பாடுகாக்கப்படுகிறது?தொல் பொருள் ஆய்வுத் துறை
107.புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?புற்றுநோய்
108.புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?புகையிலை
109.காமராசர் பிறந்த ஆண்டு?1903
110.காமராசரின் தந்தை பெயர் என்ன?குமாரசாமி
111.அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?காமராசர்
112.காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?3000
113.காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?1954
114.காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?கல்வி வளர்ச்சி நாள்
115.திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?காமராசர்
116.“கல்விக் கண் திறந்த வள்ளல்என்று காமராசரை பாராட்டியது யார்?பெரியார்
117.வட இந்திய செய்தித்தாள்கள் காமராசரை எப்படி போற்றினர்?காலா காந்தி
118.பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?காமராசர்
119.உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?தீக்கோழி
120.தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930
121.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்
122.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்
123.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
124.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து
125.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்
126.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு கூடு கட்டும்
127.மனிதர்களால் நேரடியாக செய்ய இயலாத பல கடினமான செயல்களை எளிதாகவும், சரியாகவும் ______________ செய்யும்?ரோபோ
128.நம் நாட்டில் ரோபோக்களின் பயன்பாடு ________________?பெருமளவில் இல்லை
129.செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?விழுப்புரம்
130.புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?97.3%
131.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்
132.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?1972
133.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்
134.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்
135.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி, பகிர்வு
136.போக்குவரத்து மற்றும் தொழில்கள் என ஒரு கருத்தினை மையமாகக் கொண்டு வரையப்படும் படங்கள் ___________________ படங்கள் எனப்படும்?கருத்துசார்
137.”அவணி சிம்மன்என்றும்உலகின் சிங்கம்எனவும் புகழப்பட்டவர்?சிம்ம விஷ்ணு
138.கார் படை மேகங்களானது ___________________ மேகங்களாகும்?செங்குத்தான
139.அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெப்ப தல காற்றின் பெயர்?சின்னூக்
140.யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?பதஞ்சலி முனிவர்
141.தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?எறும்பு
142.உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?இந்தியா
143.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?பைன்
144.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?மார்ச் 22
145.முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்துள்ள மாவட்டம்?நீலகிரி
146.இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான்
147.சூறைக்காற்றினை அமெரிக்க ஐக்கிய நாட்டில் _____________ என அழைக்கின்றனர்?டுவிஸ்டர்
148.உலகில் அதிக அளவு சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடு?ஜெர்மனி
149.தமிழ்நாட்டில் ________________ என்னும் இடத்தில் பழுப்பு நிலக்கரி அதிக அளவில் கிடைக்கிறது?நெய்வேலி
150.சீனாவில் உள்ள யாங்டிசி ஆற்றின் குறுக்கே முப்பள்ளத்தாக்கு அணையில் _____________ மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது?நீர் மின்சக்தி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.