2.காகிதம் முதன்முதலில் எந்த
நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?சீனா
|
3.உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?கம்ப்யூட்டர்
தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
|
4.ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார்
நிலை?பயன்படுத்துதல்
|
5.ஜீன்ஸ்துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?லீவைஸ்ட்ராஸ், 1848
|
6.காவிரி நதி
எந்த
மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?கர்நாடகா
|
7.வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?Tax Deducted at Source
|
8.விதிவருமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?ஹெர்பார்ட்
|
9.ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த
விலங்கினத்தைச் சார்ந்தது?கரடி
|
10.பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?லூயி பாஸ்டியர்
|
11.சரிவிகித உணவில் அதிக
அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
|
12.நமது தேசியத் தலைநகர்?.புது
டில்லி.
|
13..ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?.சரி.
|
14..இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ____________?தார்
|
15.ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த
இடத்தில் நடந்தது?ஸ்காட்லாண்ட்
|
16.கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?9
|
17.“வீடு” மற்றும் “தாசி”
திரப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?அர்ச்சனா
|
18.உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?புதுப் புது
ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
|
19.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?COUPLES
RETREAT
|
20.மதராஸ் என்பது எந்த
ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
|
21.யானைகளுக்கான சரணாலயம் உள்ள
தமிழக மாவட்டம்?நீலகிரி
|
22.தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த
ஆண்டுத் தொடங்கப்பட்டது?1955
|
23.தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?பிப்ரவரி 28 ஆம்
நாள்
|
24.நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு
எது?இந்தியா
|
25.பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?ரிக்டர்
|
26.சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?இஸ்லாமியக் காலண்டர்
|
27.விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?நீல் ஆம்ஸ்ட்ராங்
|
28.சந்திராயன் 1 எந்த
நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?2008 அக்டோபர் 22
|
29.தென்றலின் வேகம்?5 முதல் 38 கி.மீ.
|
30.காற்றாலை மின்
உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம்
வகிக்கும் மாநிலம்?தமிழ்நாடு
|
31.தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?48%
|
32.இரவில் நிலத்திலிருந்து கடலை
நோக்கி வீசும் காற்று?நிலக்காற்று
|
33.இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?6
|
34.நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த
மாநிலத்தில் வெட்டப்பட்டது?ராஜஸ்தான்
|
35.எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய
முதல் இந்திய பெண்?பச்சேந்திரி
பாய்
|
36.வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?1936
|
37.பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?7
|
38.பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த
மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?திருநெல்வேலி
|
39.தமிழ்நாடு என்ற
பெயர் என்று மாற்றப்பட்டது?14.01.1969
|
40._______________ நவீன தத்துவத்தின் தந்தை என
அழைக்கப்படுகிறார்?டேகார்டு
|
41.காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?பருவ
நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர்
சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
|
42.இந்தியாவில் முதன் முதலில் வன
விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?கார்பெட் தேசிய பூங்கா
|
43.தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த
ஆண்டு தொடங்கப்பட்டது?1983
|
44.சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் ____________________ இடத்தில் உள்ளது?ஸ்ரீவில்லிபுத்தூர்
|
45.SPCA என்பது?Society
for the Prevention of Cruelty to Animals
|
46.பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?தலைமையாசிரியர்
|
47.எந்த இடம்
குழந்தைகளுக்கு பல
அனுபவங்களை தரவல்லது?வீடு
|
48.சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?லாசேன் (சுவிட்சர்லாந்து)
|
49.பிறக்கும் போது
குழந்தையின் மூளையின் நிறை
சுமார் _______ கிராமாகவுள்ளது?350
|
50.கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை
நுண்ணறிவுகள் உள்ளன எனக்
கண்டார்?10
|
Wednesday, 25 December 2019
Author: Admin
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 Comments: