THE NATIONAL HUMAN RIGHTS COMMISSION

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் நாள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப்பட்டது. இது 1995 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி நிறுவப்பட்டதாகும். இவ்வாலயம் ஒரு தலைவரையும் 4 உறுப்பினர்களின் கொண்டுள்ளது.
 ஒருவர் இந்த ஆணையத்தின் தலைவர் அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டிருக்க வேண்டும்
 உறுப்பினர்களில் ஒருவர் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருப்பவர் அல்லது முன்பு நீதிபதியாக இருந்தவர் ஆவார்
உறுப்பினர் ஒருவர் ஏதாவது ஒரு உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருப்பவர் அல்லது முன்பு நீதிபதியாக இருந்தவர் ஆவார்
மனித உரிமைகள் நடைமுறை அறிவும் பெற்றவர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை செயலகம் புதுடில்லியில் உள்ளது .இந்திய அரசின் அனுமதியுடன் தான் இந்த தலைமைச்செயலகத்தில் வேறு இடத்திற்கு மாற்ற இயலும்
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை உறுப்பினர்களின் குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார் .
குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தலைவரையோ மற்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்ய முடியும் .
தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் அறுபது எழுபது வயது இதில் எது முன்னரோ அதுவரையில் அவர் பதவியில் இருப்பார்
மற்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும் இருப்பினும் இவர்கள் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்ய தகுதி பெற்றவர்களாக தலைவர் இல்லாத காலத்தில் உறுப்பினர்கள் ஒருவர் தலைவரின் பணிகளைச் செய்வார் இத்தகைய ஏற்பாடு புதிய தலைவர் இருக்கும் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் தேசிய ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒருவரை தலைவராக செயல்பட குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம் தலைவரோ அல்லது உறுப்பினர்களும் பதவி காலம் முடிந்த பின் இந்திய அரசாங்கத்தின் அல்லது மாநில அரசாங்கம் மீண்டும் நியமிக்கப்பட மாட்டார்கள் தலைவர் ஆணையம் கூடும் நாளையும் கூட்டம் நடைபெறும் இடத்தையும் முடிவு செய்வார் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் செயலர் அதன் முதன்மை நிர்வாக அலுவலர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அனைத்து முடிவுகளையும் உத்தரவுகளையும் அவர் சரி பார்ப்பார் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு முடிவுகளின் உத்தரவு அவர் அனுப்பி வைக்கிறார் புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர் அவர்கள் காவல்துறை பொது இயக்குனர் பதவிக்கு குறையாத அதிகாரியின் கீழ் பணிபுரிகின்றனர் இன்னும் ஒரு சில அலுவலர்களும் பணிபுரிகின்றனர் இவ்வகையில் செயல்படுவதற்கு அவர்கள் உதவி புரிகின்றனர் முக்கிய நோக்கம் மனித உரிமைகளை பாதுகாப்பது ஆகும் மேலும் இந்நிறுவனம் நம் நாட்டில் மனித உரிமைகளை உரிமைகள் பண்பாட்டின் மேம்பாடு அடைய செய்கிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.