Sunday, 1 December 2019

I. சரியான பதிலை தேர்வு செய்யவும்

I. சரியான பதிலை தேர்வு செய்யவும்

 1. சட்டமன்றம் என்பது ____________
அ) சட்டம் இயற்றுகின்ற உச்ச அமைப்பு ஆ) உயர் நீதிமன்றம் இ) நாடாளுமன்றம் ஈ) சட்ட ஆணையம்
2. தேசிய சட்டமன்றம்____________ என்று அழைக்கப்படும்
அ) உச்ச நீதிமன்றம் ஆ) உயர் நீதிமன்றம்
இ) நாடாளுமன்றம் ஈ) சட்டமன்ற பேரவை
 3. இந்தியாவில் நாடாளுமன்றம்______________ கொண்டுள்ளது
அ) குடியரசுத்தலைவர் மற்றம் பிரதமர் ஆ) குடியரசுத்தலைவர் மற்றும் மாநிலங்களவை இ) குடியரசுத்தலைவர் மற்றும் மக்களவை
 ஈ) குடியரசுத்தலைவர், மக்களவை மற்றும் மாநிலங்களவை
4. மக்களவை உறுப்பினர்கள்___________ஆல் நேரடியாக தேர்ந்தெடுக்கப் படுகிறாரகள்.
அ) நாடாளுமன்றத் தொகுதிகளிலுள்ள மக்கள் ஆ) மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் இ) குடியரசுத்தலைவரால் நியமனம் ஈ) மேற்கண்ட எவரும் இல்லை
5. உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பதவி நீக்கம் செய்யும் முறை ______________ என்று அழைக்கப்படுகிறது.
அ) கண்டன தீர்மானம் ஆ) பதவி நீக்கம் இ) இடை நீக்கம் ஈ) பதவி விலகல்

 6. மாநிலங்களவையின் தலைவர் யார்?
அ) சபாநாயகர் ஆ) பிரதமர் இ) குடியரசுத்தலைவர் ஈ) குடியரசுத் துணைத்தலைவர்
7. அரசாங்கத்தின் தலைவர்_____________ அ) குடியரசுத்தலைவர் ஆ) பிரதமர் இ) சபாநாயகர் ஈ) குடியரசுத் துணைத்தலைவர்
8. அரசின் தலைவர்________
அ) குடியரசுத்தலைவர் ஆ) பிரதமர் இ) சபாநாயகர் ஈ) குடியரசுத் துணைத்தலைவர

9. மாநிலங்களவை ___________ உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கும் நிறுவனமாகும்
அ) நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ) குடியரசுத்தலைவர் இ) மாநிலங்கள் ஈ) குடியரசுத் துணைத்தலைவர்

10. மாநிலங்களவை உறுப்பினர்_________தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
அ) மக்கள் ஆ) அந்தந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால் இ) கட்சிகளின் நியமனம் மூலம் ஈ) குடியரசுத்தலைவரின் நியமனம்

11. மாநிலங்களவையின் அலுவல் வழி தலைவர் யார்?
 அ) இந்திய குடியரசுத்தலைவர் ஆ) இந்திய குடியரசுத் துணைத்தலைவர் இ) இந்திய பிரதமர் ஈ) சபாநாயகர்
12. நாடாளுமன்றத்தின் எந்த அவை, நாடாளுமன்றத்தின் நிரந்தர அவையாக அறியப்படுகிறது. அது முழுமையாக கலைக்கப்படுவதில்லை
அ) மக்களவை ஆ) மாநிலங்களவை இ) அமைச்சரவை ஈ) அமைச்சர்கள் குழு 13. நாடாளுமன்றத்தின் எந்த அவை நிதி முன்வரைவை (சட்டமுன் வரைவு) நிறைவேற்ற அதிகாரம் கொண்டுள்ளது. அ) மக்களவை ஆ) மாநிலங்களவை இ) அமைச்சரவை ஈ) அமைச்சர்கள் குழு
14. மக்களவை உறுப்பினரின் குறைந்தபட்ச வயது என்ன?
அ) 25 வயது ஆ) 30 வயது இ) 40 வயது ஈ) 50 வயது
15. இந்திய சட்டமன்ற அமைப்பு__________ என்று அழைக்கப்படுகிறது.
அ) ஒற்றை அவை ஆ) ஈரவை இ) முடியாட்சி ஈ) மேற்கண்ட எதுவும் இல்லை
16. மாநிலத்தின் ஆளுநர்______________ ஆவர்
அ) மாநிலத்தின் அரசியல் அமைப்பு தலைவர் ஆ) அரசாங்கத்தின் தலைவர் இ) அமைச்சரவை தலைவர் ஈ) கட்சியின் தலைவர்
 17. மாநிலத்தின் முதலமைச்சர்_______ஆவர்
 அ) அரசின் தலைவர் ஆ) அரசாங்கத்தின் தலைவர் இ) அமைச்சரவை தலைவர் ஈ) கட்சியின் தலைவர
18. மாநிலத்தின் செயல் அதிகாரம்_______ உள்ளது.
 அ) முதலமைச்சர் ஆ) முதன்மை செயலாளர் இ) ஆளுநர் ஈ) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
19. மாநிலத்தின் ஆளுநர்_________ நியமிக்கப்படுவார்.
 அ) முதலமைச்சரால் ஆ) குடியரசுத்தலைவரால் இ) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியால் ஈ) பிரதமரால

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: