மூன்றாம் பாலின நபர்கள் உரிமைகள் சட்ட முன்வரைவு திருச்சி சிவா அவர்களால்
கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு ஆகும். இந்தியாவில் மூன்றாம் பாலின மக்கள்
சந்தித்து வரும் புறக்கணிப்புகளுக்கு முடிவுகட்ட இம்முன்வரைவு கோருகிறது. இந்த சட்ட முன்வரைவு 2015 ஏப்ரல் 24 அன்று மேலவையில் நிறைவேறியது. 2016 பிப்ரவரி
26 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வரைவு 45 ஆண்டுகளுக்குப்
பின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு என்ற வரலாற்று
முக்கியத்துவத்தையும் பெறுகிறத
உறுப்பு 370
அரசமைப்பு உறுப்பு 370 என்பது ஜம்மு
- காஷ்மீர் பகுதிக்கு சிறப்பு தன்னாட்சி தகுதி
வழங்குவது ஆகும். இச்சட்டத்தின்படி
இராணுவம், வெளியுறவு, தொலைத் தொடர்பு,
நிதி ஆகிய துறைகள் தவிர இதர அனைத்து
துறைகள் சார்ந்து மத்திய அரசு சட்டங்கள்
இயற்றுவதற்கு மாநில அரசின் ஒப்புதல்
அவசியமாகிறது.
இந்த மாநிலம் மற்றும் இதில்
குடியிருக்கும் மக்கள் குடியுரிமை,
சொத்துரிமை, அடிப்படை உரிமை ஆகிய
உரிமைகளுக்கு இந்தியாவில் பிற
இந்த சட்ட முன்வரைவு 2015 ஏப்ரல் 24 அன்று மேலவையில் நிறைவேறியது. 2016 பிப்ரவரி
26 அன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வரைவு 45 ஆண்டுகளுக்குப்
பின் மேலவையில் நிறைவேற்றப்பட்ட தனிநபர் சட்ட முன்வரைவு என்ற வரலாற்று
முக்கியத்துவத்தையும் பெறுகிறது.
குடிமக்களிலிருந்து வேறுபட்ட சிறப்பு சட்டத்
தொகுப்புகளைக் கொண்டுள்ளனர்.
அரசமைப்பு உறுப்பு 360 இன் கீழ் ஒரு
மாநிலத்தின் மீது நிதி நெருக்கடி நிலை
பிரகடனம் செய்யும் மத்திய அரசின் அதிகாரம்
இந்த மாநிலத்திற்கு செல்லாது. ப�ோர் மற்றும்
வெளி ஆக்கிரமிப்பு ஆகிய சூழ்நிலைகளின்
ப�ோது மட்டும் நெருக்கடி நிலை பிரகடனம்
செய்யப்படுகிறது. எனவே, மத்திய அரசை
மாநில அரசு கோரினால் அன்றி உள்நாட்டு
குழப்பம் அல்லது பிற அபாயங்கள் ப�ோன்ற
காரணங்களுக்காக இந்த மாநிலத்தின் மீது
மத்திய அரசு நெருக்கடி நிலை பிரகடனம்
செய்ய முடியாது. வீரரும் ஆவார். 1895இல் விருதுநகர் மாவட்டம்
மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த
கருப்பசாமி வள்ளியம்மாளுக்கு மகனாக
பிறந்தார். 1917இல் இந்திய தேசிய காங்கிரசில்
இணைந்தார். இராஜாஜியின் மீது ஏற்பட்ட
ஈர்ப்பால் விடுதலைப் ப�ோராட்டத்தில் பங்கேற்ற
சங்கரலிங்கனார் 1930இல் காந்தியுடன் தண்டி
உப்புச் சத்தியாகிரகப் ப�ோராட்டத்தில் பங்கு
பெற்றார். மதராஸ்மாநிலத்திலிருந்து தெலுங்கு
பேசும் மக்களைப் பிரித்து, சென்னையை
தலைநகராக கொண்டு தனி மாநிலம் அமைக்க
வேண்டும் என்று ப�ொட்டி ஸ்ரீராமலு 1952இல்
உண்ணாவிரதப் ப�ோராட்டம் நடத்தினா
ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு சிறப்புத் தகுதி
வழங்கும் வகையில் அரசமைப்பில்
இணைக்கும் படியான ப�ொருத்தமான
உறுப்புகளை முன்வரைவு செய்யும்
ப�ொருட்டு அன்றைய சட்ட அமைச்சர்
டாக்டர் பி. ஆர். அம்பேத்கரை சந்தித்து
ஆலோசிக்கும்படி காஷ்மீர் தலைவர்
ஷேக் அப்துல்லாவை 1949ல் அன்றைய
பிரதமர் ஜவஹர்லால் நேரு
கேட்டுக்கொண்டார்.
அரசமைப்பு பகுதி XXI ன் கீழ் தற்காலிக
மற்றும் இடை மாற்றம் வழங்குதல்
என்னும் தலைப்பின் கீழ் அரசமைப்பு
திருத்தப்பட்டு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி
வழங்கும் உறுப்பு 370 சேர்க்கப்பட்டது.
அரசமைப்பு உறுப்பு 370இன் கீழ்
ஜம்மு – காஷ்மீர் அரசின் எல்லைகளை
குறைக்கவோ விரிவாக்கம் செய்யவோ
இந்திய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம்
கிடையாத
இந்திய அரசமைப்பின் முதன்மை
வரைவாளர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்
உறுப்பு 370இன் வரைவை எழுத மறுத்தார்.
கோபால சுவாமி இந்த பிரிவை
எழுதினா
0 Comments: