Monday, 1 July 2019

Magna Carta 1215

மேக்னா கார்ட்டா என்பது இங்கிலாந்து நாட்டின் அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையாகும் 1215 ஆம் ஆண்டு முதலில் முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம் 13வது நூற்றாண்டில் சில தற்காலிக விதைகளை நீக்கி அரசின் ஆட்சிக் நேரடியான எதிர்ப்புகளை தவிர்த்து மீண்டும் பதிப்பிக்கப்பட்டது இந்த சாசனம் 1725 ஆம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது 1797 ஆம் ஆண்டு பதிப்பு இன்னும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் அரசமைப்பு கூட்டங்களில் இங்கிலாந்தின் சொந்தங்களுக்கும் வனங்களின் சொந்தங்களுக்கும் பெரும் சாசனம் என அறியப்படுகிறது 1215 ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட தான் எதிரி நாடான பிரான்சிடம் நார்மண்டி பகுதி இழந்ததுடன் ஆட்சியின் சீராக இல்லாததால் பிரபுக்கள் வியாபாரிகள் செல்வந்தர்கள் பொதுமக்கள் என அனைவரும் அரசுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தனர் ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி கடுமையான வரிவிதிப்பு போக்குடன் தகராறு போரிடவும் தெரியவில்லை வருத்தம் கோபமாக மாறியது வியாபாரிகள் பொதுமக்கள் பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது அரசருக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர் ஆனால் நான் எதிர்பார்த்தது போல் கழகம் அடங்கவில்லை முன்பை காட்டிலும் கூடுதல் பலம் பெற்று கலகக்காரர்கள் லண்டனை கைப்பற்றிய பின்னர் நடந்த பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மகாசாசனம் என்றழைக்கப்படும் மேக்னா காட்டர் உருவானது சாசனம் உருவான பிறகும் தொடர்ந்து அடக்குமுறையை ஏவி விட்டுக் கொண்டுதான் இருந்தார் மன்னருக்கு எதிராக பொதுமக்கள் பிரபுக்கள் செல்வந்தர்கள் என்று பலரும் கழகம் செய்திருந்தாலும் சாசனம் மன்னர்களுக்கும் இடையில் தான் உருவாக்கப்பட்டது ஜூன் 15, 1715 என்று அரசு முத்திரை சாசனத்தில் பதியப்பட்டது இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாக கருதப்படுகிறது இதன்படி அரசின் முடிவு தன்னிச்சையாக வெளிப்படையாக அரசால் சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றுவது சுதந்திர மனிதர்களை தண்டிக்க இயலாது அவர்கள் சபையின் அனுமதி பெற்று செயல்பட முடிந்தது மேக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசின் ஆட்சி அதிகாரங்களைக் குறைத்து தங்களது சுதந்திரத்தை காப்பாற்றிக்கொள்ள அரசை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனம் ஆகும் இதன் முன்னோடியாகும் 1500 ஆம் ஆண்டு ஹென்றி தாமாக வெளியிட்ட சுதந்திர சாசனம் அமைந்ததுமேக்னா கட்டுரையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதைகள் என்பது மிகவும் குறைவே இது உலக வரலாற்றில் இங்கிலாந்தின் முக்கிய கொடையாக இருந்தபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான விதைகள் அவற்றின் மூலத்தை விட முற்றிலும் மாற்றப்பட்டன மூன்று கொள்கைகள் இன்னும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்டங்கள் இடம் பெற்றுள்ளன பிரபு இந்த சாசனத்தை எல்லா காலங்களுக்கும் ஆன மிகச்சிறந்த அரசமைப்பு ஆவணம் தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல் என்று கூறுகிறார் பிரபு தனது 2005 பேச்சில் தற்போது சிறப்பு அரசாங்கம் நிலை உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார் இருப்பினும் இந்த சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்புச் சட்டங்களின் ஆட்சி நடந்த வழிவகுத்தது நடைமுறையில் அரசின் அதிகாரங்களை மட்டுப்படுத்தல் இருந்தபோதும் சட்டங்களும் கட்டுப்பட்டவர் என காட்ட ஒரு குறியீடாக இருந்தது அரசின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும் பாராலமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகும் அமையப்பெற்றது அரசினால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாக கருதப்படும் காலத்தில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அதன்மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது புதிய நாடுகளில் குடியேறி அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை அமெரிக்க அரசு அமைப்பை உருவாக்க உதவியது

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: