Monday, 1 July 2019

Guidelines on take role of prosecution

Guidelines on take role of prosecution
வழக்கு தொடரப் அவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

குற்றத் தடுப்பு மற்றும் குற்றவாளிகளை நடத்தும் விதம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் காங்கிரசால வழக்கு தொடர்பவர்கள் வழிகாட்டுதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது ஐநா சபையின் பொது அவையில் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அங்கீகரிக்கப்பட்டது.இந்த வழிகாட்டுதலில் குற்றவியல் வழக்கு நிர்வாகத்தில் குற்ற வழக்கில் அரசு தரப்பில் முக்கிய முழுமையாக அங்கீகரிக்கிறது.எனவே அரசு தனது செயல் நோக்கத்துடன் பாகுபாடு இன்றி சுதந்திரமாக உண்மைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.மேலும் அரசு தரப்பு வழக்கு நிறைய தேர்வு செய்வதற்கான தகுதி தரம் மற்றும் பயிற்சி போன்றவற்றை வரையறுத்துள்ளது.இந்த வழிமுறைகளை அனைத்து நாடுகள் தங்களது தேசிய சட்டத்தின் வடிவமைப்பில் உட்புகுத்தி செயல்படுத்த வேண்டும்.

குற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்குவதற்கான அடிப்படை கொள்கை பிரகடனம்
Declaration of basic principles of justice for victims of crime and abuse of power

குற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான அடிப்படைக் கொள்கை பிரகடனம் தீர்மானம் பொது அவையால் 1985 ஆம் ஆண்டு நவம்பர் 29 அங்கீகரிக்கப்பட்டது.இது குற்றத்தடுப்பு மற்றும் குற்றவாளிகள் நடத்தும் விதம் தொடர்பான ஏழாவது ஐக்கிய நாடுகளின் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.இப் பிரகடனமானது தேசிய மாநில மற்றும் சர்வதேச அளவில் குற்றத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் சென்று வழக்கை நியாயமாக நடத்துவதற்கும் இழப்பீடு நஷ்ட ஈடும் மற்றும் சமூக உதவி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தது.மேலும் இப் பிரகடனமானது பாதிக்கப்பட்டவர் அதிகார பலத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை முதல் பணியாக மேற்கொள்கிறது

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: