Monday, 1 July 2019

Explain Nature,Meaning and Concept of Human Rights

Explain Nature,Meaning and Concept of Human Rights

 மனித உரிமைகள் என்ற சொல்லின் தன்மை பொருள் கருத்து ஆகியவற்றை விளக்குக.

அவர்கள் பகுத்தறிவும் மனசாட்சியும் பெற்றவர்கள் எனவே ஒருவரோடு ஒருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மனித உரிமை பிரகடனத்தில் பிரிவு ஒன்று கூறுகிறது இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் பிரகடனம் வடிவமைக்கப்பட்டுள்ளது இப்பிரகடனம் சுதந்திரம் சமத்துவம் மற்றும் மாண்பை ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை என பறைசாற்றுகிறது மேலும் ஒவ்வொருவருக்கும் வாழும் உரிமை சுதந்திரம் தனி மனித பாதுகாப்பு என்பது அடிப்படையான உரிமை எனவும் மனித உரிமைப் பிரகடனத்தின் பிரிவு ஒன்று கூறுகிறது இதனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1093 பிரிவு இரண்டின் படி மனித உரிமை என்பது தனிமனிதன் வாழ்வுரிமை சுதந்திரம் சமத்துவம் மனித மாண்பு முதலியவை அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது இந்திய நீதிமன்றங்களால் இந்திய நீதிமன்றங்களால் அமல்படுத்த படக்கூடிய உரிமைகள் என குறிப்பிடுகிறது மனித உரிமைகள் தன்மை மற்றும் பொருளை விளக்குவதற்கு பின்னர் இரண்டு அணுகுமுறைகள் பயன்படுகின்றன பின்வரும் ஐந்து கோட்பாடுகளின் மனித உரிமை என்பதை விளக்குகிறது

1.இயற்கை உரிமைகள் கோட்பாடு
 2.சட்ட உரிமைகள் கோட்பாடு 
3.வரலாற்று கோட்பாடு
 4.சமூக நல உரிமைக் கோட்பாடு 
5.கருத்து கோட்பாடு

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: