Equality before law and equal protection of laws

Equality before law and equal protection of laws
சட்டத்தின் முன் சமம் மற்றும் சட்டங்களின் சம பாதுகாப்பு

அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தில் சரத்து 7 ஆனது சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் அனைவரும் சட்டப்படி சமமான பாதுகாப்பு உரிமை உடையவர் என்றும் எவ்வகையான பாகுபாடும் காட்டப்படாமல் சமமாக நடத்தப்பட மனிதருக்கு உரிமை உண்டு என்கிறது. இதே கருத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 வலியுறுத்துகின்றது.சட்டத்தின் முன் சமம் என்ற சொல்லும் சட்டங்களின் சமூக பாதுகாப்பு என்று சொல்லும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஷரத்து 14 மற்றும் அனைத்துலக மனித உரிமை பிரகடனத்தின் சரத்து 7 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சட்டத்தின் முன் சமம் என்ற சொல்லானது ஆங்கில போது சட்டத்தின்படி சட்டத்தின் ஆட்சி கோட்பாடாகும் சட்டங்களின் சம பதவிக்கு அமெரிக்க அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் சமூக பாதுகாப்பு வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது.இந்த இரண்டு சொற்களையும் இணைத்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கிய குறிக்கோளான தகு நிலை மற்றும் வாய்ப்பில் சமத்துவத்தை அளிப்பது என்பதை அடைய முடியும்.

சட்டத்தின் முன் சமத்துவம் என்பது எதிர்மறை கருத்துரு ஆகும். சட்டத்தின் சம பாதுகாப்பு என்பது நேர்மறை கருத்து ஆகும். எவரும் எந்த ஒரு சிறப்பு உரிமையும் கோர கூடாது. சாதாரண சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமே என்பதை முன்னது உரைக்கிறது. ஒத்த நிலையில் இருப்பவர் வியாபாரம் உரை நிலையிலும் மற்றும் அதே போன்ற சூழ்நிலைகளிலும் சம பாதுகாப்பு பெற வேண்டும் என்பதை பின்னது கூறுகிறது. அனைவரும் சமமாக சட்டத்திற்கு உட்பட்டவர்கள்.சட்டத்தினால் சிறப்புரிமைகள் வழங்கப்படுவது கடத்தப்படுவது என்ற இரட்டை குறித்தும் ஒரே மாதிரியான சூழ்நிலைகள் அவர்களுக்கு சம பாதுகாப்பு பெற உரிமை உண்டு என்பதையும் சுட்டிக் காட்டுகிறது. அது ஒரே சூழ்நிலையில் அனைவரும் சம சட்டங்கள் செயல்படுத்த வேண்டும். தவிர சட்டத்தின் கருப்பொருள் குறித்து ஒருவரும் இன்னொரு வருக்கும் இடையில் வேற்றுமை காட்டக்கூடாது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.