உணவு மற்றும் விவசாய அமைப்பு

உணவு மற்றும் விவசாய அமைப்பு

இத்தாலி ரோம் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பொதுவாக உணவு மற்றும் விவசாயம் விவசாய அமைப்பு என அறியப்படும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பானது மக்களின் கூட்ட நலனை அதிகரிப்பதற்கும் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வேளாண்மை மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்றவற்றுடன் கிராமங்களை விருத்தி செய்து பசி பட்டினி நீக்க பாடு படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ஆகியன கம்பெனிகள் உணவு வீடுகள் போன்றவற்றை தேவையானவர்களுக்கு அமைப்பின் வழியாக வழங்கியுள்ளன. 1945 இவ்வமைப்பானது கனடாவின் கியூபெக் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.1951ம் ஆண்டு தலைமை அலுவலகம் ஆனது வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது. 2006இல் 190 உறுப்பினர்களைக் கொண்டது கொண்டது.இந்த அமைப்பு தூங்குவதற்கான முதல் வெரே 1971ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட அறிஞர்களால் கூறப்பட்டது.

முதன்மைக் இலக்குகள்
வளர்ந்து வரும் நாடுகளின் உதவிகளை அதிகரித்தல்.
ஊட்டச்சத்து உணவு விவசாயம் காடுகள் மீன்பிடி பற்றிய அறிவினை வளர்த்தல்.
அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல்.
உணவு மற்றும் விவசாய பிரச்சனைகளை நடுநிலையுடன் அலசி ஆராய்ந்து அது தொடர்பான பக்கம் சாரா கொள்கைகளை உருவாக்குதல்.

விசேஷ திட்டங்கள்
கரீபியன் கடற்கரையோரமாக காணப்பட்ட பழ ஈயினை கட்டுப்படுத்தியது. அத்துடன் இப்பகுதியில் காணப்பட்ட கால்நடைகளில் நோயை உருவாக்கிய ஒட்டுண்ணிகளை அகற்றியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.