அட்லாண்டிக் சாசனம்
1941 ஆகஸ்ட் 14 பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலும் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் அட்லாண்டிக் பெருங்கடலில் ஜெயந்த் அகஸ்டா என்ற கப்பலில் சந்தித்து உரையாடினர். அச்சமயத்தில் பிரிட்டன் போரில் படுதோல்வி அடைந்து கொண்டிருந்தது. உலக அரசியலில் அமைதி, மக்களாட்சி முறைமைகளில் ஒத்தக் கருத்தினை கொண்டிருந்தனர். அவற்றை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அவர்கள் சந்திக்க விரும்பினார்.அத்தோடு போரில் தோல்வி மேல் தோல்வி அடைந்து கொண்டிருந்த எனக்கு அமெரிக்க உதவி தேவைப்பட்டது. எனவே இரு தலைவர்களும் சந்தித்தனர்.பின்னர் தாங்கள் என்ன பேசினேன் என்பதனை ஒரு அறிக்கை மூலமாக உலக மக்களுக்கு வெளியிட்டனர். அதுவே அட்லாண்டிக் சாசனம் எனப்பட்டது.
1. அவர்கள் நாடுகள் நாடி படிக்க வேண்டுமென்றோ ஆத்திரம் செய்யவேண்டுமென்று விரும்பவில்லை.
2. எல்லைகள் மாற்றப்படுவதை விரும்பவில்லை.அந்த அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசை தேர்ந்தெடுக்க உரிமை கொடுக்க வேண்டும் என்பதை விரும்பினர்.
3. பொருளாதாரத் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்க விரும்பினர்; அதனால் அனைத்து நாடுகளும் நல்லுறவுடன் நடக்க விரும்பினார்.
4. அத்தைக்கு நல்லுறவு கொள்வதனால் கடற் பயணம் இனிதே நடைபெறும்.
5. நாசிசம் ஒழிந்த பிறகு உலகில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும் என்று நம்பினார். அதனால் அமைதியுடனும் சுதந்திரத்துடனும் மக்கள் பணி புரியலாம் என்று உறுதியுடன் நம்பினர்.
அமெரிக்காவும் பிரிட்டனும் உலக அமைதியை பற்றி ஒரு பொதுவான கருத்து கொண்டுள்ளன என்பதை எடுத்துரைத்தது. மச்சான் வீட்டில் அமெரிக்கா அச்சு நாடுகளுக்கு எதிராக போரில் இயங்கவில்லை. போரில் இறங்காமல் நடுநிலைக் கொள்கை கடைபிடிக்கப் போவதாக ரூஸ்வெல்ட் அமெரிக்க மக்களுக்கு உறுதி கூறியிருந்தார். எனினும் அவர் ஐரோப்பாவில் ஹிட்லரின் நாஜி ஜெர்மனி புரிந்த ஆக்கிரமிப்புகளை கண்டிக்கத் தவறவில்லை. நாடுகளுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்று வலியுறுத்தி இதன்மூலம் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்க பிடியில் அவதியுறும் நாடுகளுக்கு விடுதலை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்தியாவில் அட்லாண்டிக் சாசனத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.ஆனா சாசனத்தை வெளியிட்ட நாடு திரும்பிய பிரதமர் சர்ச்சில் அட்லாண்டிக் சாசனம் இந்தியாவிற்கு பொருந்தாது என்று கூறி தமது ஏகாதிபத்திய பேழையை வெளிப்படுத்தியது ஏமாற்றம் அளித்தது.
0 Comments: