Monday, 1 July 2019

American Revolution

அமெரிக்க புரட்சி
அதிக சுதந்திரத்தை நாடி புதிய வாழ்க்கை ஒன்றினை அமைக்க அமெரிக்கா வந்த குடியேற்றக்காரர்கள் தாய்நாட்டின் நிலமானிய அமைப்பு மற்றும் வகுப்பு பேதங்கள் இல்லாத விவசாய பொருளாதார முறையை அமைத்தனர்.இவர்களில் வாழ்க்கை நெறிமுறைகள் பண்பாடு அனைத்தும் ஆங்கிலேயர்களிடமிருந்து வேறுபட்டது.இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்றால் தான் செல்வமும் லாபமும் கிட்டும் என எண்ணினர். எழுத்தாளர்கள் பாதிரிமார்கள் வழக்கறிஞர்களும் இவர்களோடு போராட துணிந்தனர்.1765 இல் சுதந்திர மக்கள் என்ற பெயரில் தோற்றுவிக்க இயக்கம் எதிர்ப்பு கிளர்ச்சிகளை பரவலாகியது.வரி கொடுக்க மறுத்த குடியேற்றக்காரர்கள் பிரதிநிதித்துவம் இல்லையேல் வரி இல்லை என்று கூறினர். 1774 குடியேற்றங்கள்  உரிமைகள் மற்றும் கூரைகள் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றியது. இது ஆங்கில அரசமைப்பில் குடியேற்றக்காரர்கள் உரிமைகளையும் குறைகளையும் கோடிட்டுக் காட்டியது. 1776 தாமஸ் பெயின் எழுதிய காமன் சென்ஸ் என்ற நூல் விடுதலைபெற கைகளைத் தட்டி எழுப்பியது. குடியேற்றங்களின் அநீதிகளை அகற்ற பிரிட்டிஷ் பாராளுமன்றம் முன் வராததால் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து குடியேற்றங்கள் விடுதலை பெற்றுவிட்டதாக 1776 இல் அறிவிக்கப்பட்டது.இயற்கை உரிமை எல்லா மக்களுக்கும் பொதுவானது என்ற அடிப்படையில் 1876 ஜூலை 4 ஆம் தேதி அன்று பிறந்த அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் மனிதர்கள் பிறக்கும்போது சில உரிமைகளும் ஏற்றத்தாழ்வு இன்றி சரிசமமாகவே பிறக்கின்றன.அவற்றை அவர்கள் இருந்து பிரிக்க முடியாது உயிர்வாழ்தல் இச்சைப்படி நடத்தல் இன்பத்தை நாடு செல்லுதல் ஆகியவை உரிமைகளைப் பெறுவதற்கு சம உரிமை பெற்றுள்ளார்.இவர் இமைகளை ஒரு அரசாங்கம் மீறினால் மக்கள் கிளர்ந்தெழுந்து புதிய அரசாங்கம் ஒன்றை நிறுவுவதற்கு உரிமை உண்டு என அறிவித்தது. இப்பிரகடனம் வறுமையும் கருத்து தெளிவும் சொல் வலிமையும் கொண்ட மிகச்சிறந்த சாசனங்களில் ஒன்றாகும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் 1783 சுதந்திரம் பெற்றது.இவ்வாறு சுதந்திரத்திற்காக போராடி சுதந்திரத்தை பெற்ற அமெரிக்கா தாங்கள் போராடிவரும் சுதந்திர போராட்டத்திற்கு முழுவதும் ஒவ்வாதது நீக்ரோ அடிமை முறை என சில அமெரிக்க உணர்ந்தனர்.வடமாநில அடிமைமுறை சட்டத்தின் வாயிலாக அடிமை முறை ஒழிக்கப்பட்ட போது தென்மாநிலங்கள் தொடர்ந்து நீடித்தது.நாளாவட்டத்தில் அடிமைகளுக்கு விடுதலை அளிக்கும் எண்ணத்தை வாஷிங்டன் ஜெபர்சன் போன்றோர் போட்டி போட்டனர். ஜெபர்சன் தன் மரணத்தின் போது தன்னுடைய அடிமைகள் அனைவரும் விடுதலை பெறுவார் என உயில் எழுதி வைத்திருந்ததால் அவர் அடிமைகளை விடுவிக்கப்பட்டனர். 1788 இல் எழுதி முடிக்கப்பட்ட அமெரிக்க அரசியலமைப்பு 1789 அமலுக்கு வந்தது.இது உலக வரலாற்றில் முதன் முதலில் வரையப்பட்ட எழுதப்பட்ட மக்கள் அரசியல் அமைப்பாகும்.மனித உரிமைகளை குறிப்பிடும் அத்தியாயம் ஒன்று இல்லாததை உணர்ந்த அமெரிக்க தலைவர்கள் 1891 இல் அமெரிக்க அரசியலமைப்பில் முதல்10 திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார்.உரிமைகள் மசோதா என்று அழைக்கப்பட்ட மனித உரிமை பட்டியலில் பேச்சுரிமை எழுத்துரிமை சமய உரிமை கூடும் உரிமை ஆயுதம் ஏந்தும் உரிமை மூலிகைகளைக் கொண்டு விசாரிக்கும் உரிமை போன்ற உயிர் சுதந்திரம் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கும் உத்திரவாதம் வழங்கப்பட்டது. மனித உரிமை வரலாற்றில் இது ஒரு திருப்பு மையம் ஆகும்.இதன் பின்பு உருவாக்கப்பட்ட அனைத்து மக்களாட்சி அரசியல் அமைப்புகளிலும் மேற்கண்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள உரிமைகள் இடம்பெறாமல் இல்லை.இதன் முதல் திட்டமே மனிதனது பேச்சுரிமை மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை பாதிக்கின்ற எந்த சட்டத்தையும் அமெரிக்க காங்கிரஸ் ஏற்றாத என்பதாகும்.தற்காலிக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குகின்ற பத்திரிகையின் சுதந்திரத்திற்குப் நன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதை என்று அனைத்து நாட்டு மக்களும் அனுபவிக்கின்றனர். மனித உரிமை வரலாற்றுப் பாதையில் இது ஒரு திருப்புமுனையாகும்.சமத்துவம் சகோதரத்துவம் பிரதிநிதித்துவம் என்கின்ற உயரிய லட்சியம் முழக்கங்களோடு பிறந்த பிரஞ்சுப் புரட்சியின் விளைவாக 1889ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் பிரகடனம் மனித உரிமைகள் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும்.மனிதர்கள் சுதந்திரமாகவும் சம உரிமை வாழ்ந்து வாழ்கின்றான் அவன் இயற்கையாகவும் மாற்ற முடியாதவையாகும் பெற்றுள்ள உரிமைகள் சுதந்திரம் சொத்துரிமை பாதுகாப்பு அடக்குமுறைகளை எதிர்த்து போன்ற பாதுகாப்புகளை வழங்குதல் அரசாங்கத்தின் கடமையாகும். இறைமை மக்களிடம் உள்ளது. சங்கமம் தனிமனிதனை மக்களிடமிருந்து வெளிப்படையாக பிரவாகத்தை அதிகாரத்தையும் பிரயோகிக்க இயலாது. மக்கள் சபை எதை எங்கு கிடைக்கிறதோ அதுவே நாட்டின் சட்டம் ஆகும். லிவே பிரகடனமாகும்.இக்கருத்து 1891 ஆம் ஆண்டில் பிரான்சில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின் முகப்புரை சேர்க்கப்பட்டது.ஏ கலந்து பல நாடுகளில் மனித உரிமைகள் தங்கள் அரசின் அமைப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. 1809 ஸ்வீடன் நாட்டிலும், 1814 நார்வே இயலும், 1831 இல் பெல்ஜியத்திடம், 1849 டென்மார்க்கிலும், 1850 ரஷ்யாவிலும், 1917இல் மெக்சிகோவிலும், 1919இல் ஜெர்மனியிலும், 1946-ம் ஜப்பானிலும், 1949 இல் இந்திய அரசு அமைப்பிலும் மனித உரிமை சரத்துக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: